தொடர்

அசுரவதம் பாகம் இரண்டு: (அத்தியாயம் – 2: மலைக்கோட்டை)

This entry is part 23 of 54 in the series அசுரவதம்

துங்கபத்திரை நதி, ஒரு நீலநிறப் புடவை அணிந்த பெண்ணைப் போல, பாறைகளுக்கிடையே வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டிருக்க, அந்தி வானம் செந்நிறக் குருதியைக் கொட்டியது போலக் காட்சியளித்தது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், பிரபஞ்சமே ஒரு பெரும் போரில் மூழ்கிக் கிடந்தபோது, இந்தப் பாறைகள்…

Read more

நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 3

“இவ்ளோ பெரிய ஹால், ஹால் நடுவே மாடிப்படி. முதல்லயே ஏறிப்பார்க்கணும்னு தோணலையே” எனச் சொன்னபடி பெருமாள் தாவித் தாவி ஏற, பின்னால் நான்.. என் பின்னால் ப்ரகதி, ப்ரபாகர். ப்ரகதி ‘இப்படி ஆகும் என்று தெரியும்’ எனச் சொன்னாளல்லவா… அதற்குள் ஆம்புலன்ஸ்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 18

​சென்ற அத்தியாயத்தில், ரோமானியர்கள் பிரிட்டன் நிலப்பரப்பை விட்டு வெளியேறும்போது, “உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள்” எனக் கூறிச் சென்றதையும், ஆனால் அதற்குள்ளாகவே அவர்கள் பிரிட்டானிய மக்களிடம் நறுமணப் பொருட்களின் சுவையை ஆழமாக அறிமுகப்படுத்தியிருந்ததையும் பார்த்தோம். ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சிக் காலத்தில், வர்த்தகம்…

Read more

மருத்துவர் பக்கம் -14: இந்துப்பும் கிட்னியும்

இந்துப்பு குறித்த எனது விளக்கம். இந்துப்பு சாப்பிட்டால் ஃபெயிலியர் ஆன கிட்னி தேறிவிடும் என்பது பொய். உண்மையில் இந்துப்பு என்பது இமயமலைப் பாறைகளில் படிந்த உப்பு. இமயமலைப் பாறைகளில் எப்படி ஐயா உப்பு வந்தது? என்று குழம்ப வேண்டாம். இமயமலை பன்னெடுங்காலத்திற்கு…

Read more

அசுரவதம் பாகம்: 2 (அத்தியாயம் 1: விடுதலையை நோக்கி)

This entry is part 22 of 54 in the series அசுரவதம்

தண்டகாரண்யத்தின் அந்தப் பகுதி, மாலை முடிந்த முன் இரவுப் பொழுதில் ஒருவித இரம்மியமான நீல நிற ஒளியில் திளைத்திருந்தது. ஆகாயத்தை முட்டும் ஆச்சா மரங்களும், ஆகாயப் பந்தலில் ஊஞ்சலாடும் விழுதுகளும், சுற்றிப் படர்ந்த காட்டுக் கொடிகளும் என எல்லாம் சேர்ந்து நிலவின்…

Read more

நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 2

ஸ்ரீ நிவாசப் பெருமாளுக்கு வயது நாற்பதுகளின் இறுதியில் இருக்கும் என நினைக்கிறேன். இருந்தும் தீவிர உடற்பயிற்சி யோகா மற்றும் டயட்டில் இருந்து கட்டுக் கோப்போடு இருப்பார் மனுஷன். சண்டே என்பதினாலும் சோம்பி இருக்கவில்லை. நியாயப்படி வீட்டில் தூங்க வேண்டியவர், இங்கு வந்து…

Read more

மருத்துவர் பக்கம் -14: டெக்ஸ்ட் நெக்(Text neck) ஒரு மருத்துவ எச்சரிக்கை

சமீபத்தில் கிளினிக்கில், பணிமூப்பு வயதை நெருங்கும் ஆசிரியை ஒருவர் என்னைச் சந்தித்தார். அவருக்குப் பிரச்சனை “அடிக்கடி தலைசுற்றல்” வருவது. பொதுவாக, தலைசுற்றல் அதிலும் மத்திய வயதுக்கு மேல் ஏற்படுமானால் முதலில் உயர் ரத்த அழுத்தம் இருக்கிறதா? என்பதைப் பரிசோதிக்க வேண்டும். அவரது…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 17

போன அத்தியாயத்தில் ஹுண்டி பத்திரங்களைப் பற்றிப் பேசினது உங்களுக்கு ஞாபகம் இருக்குமென நினைக்கிறேன். அதனை வாசித்த ஒருவர், ‘ஹுண்டி பத்திரங்கள் நமது பாரதத் திருநாடு பொருளாதாரத்தில் எத்தகைய உயர்ந்த இடத்தில் இருந்திருக்கிறதென்பதற்குச் சான்றாகும்’ என்று என்னிடத்தில் சொன்னார். இந்த இடத்தில் ஒன்றைத்…

Read more

தமிழே! அமிழ்தே! – 8

This entry is part 9 of 25 in the series தமிழே அமிழ்தே

எனக்கு வந்த ஓர் அலைபேசி விளிப்பு “வலி மிகும்/மிகா இடங்களை இன்னும் சொல்ல வேண்டும்” என்று கேட்டபோது “இணையத்திலேயே இருக்கிறது; ஊன்றிப் படிக்கலாமே” என்று மறுமொழி சொன்னாலும் “உங்கள் வழியில் நீங்களும் சொல்லுங்களேன்” என்று கேட்டுக்கொண்டது. மீண்டும் ஒரு முறை, ஒற்றுப்…

Read more

நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 1

ஹாய்.. நான் சைந்தவி. முதலில் என் கண்களில் தெரிவது என்ன? ஒரு விஸ்தாரமான டேபிள்.. அதன் ஒரு மூலையில் ஒதுங்கிக்கிடக்கும் லேப் டாப்.. அருகில் பவர் பேங்க்கில் போடப்பட்டிருக்கும் செல்ஃபோன். நல்ல அகல நீளமான அந்த மேஜையின் நடுப்புறம் நான்கு ரைஃபிள்கள்…

Read more