தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 4 – மொழியாக்கம்
சின்ன பாப்பா – பெரிய பாப்பா தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன் ஒரு ஊரில் ஒரு ராஜா, ராணி இருந்தனர். அவர்களிடம் ஒரு பெண்நாய் இருந்தது. அது மிகவும் நல்ல நாய். வீட்டிற்கு நல்ல காவலாக இருந்தது. ஒருநாள் ராணி…