யாரோ ஒருவரின் திராட்சை ரசம் நான்பருகப் பருகக் கடக்கிறது காலம்ஒரு நாள் அது கசப்பின்அடையாளமாகிறதுபருகியவர்கள் எவரும்இது திராட்சை ரசமெனஒப்புக் கொண்டதில்லை என்பதுதான்…. எனது வேர்களிலும்கனிகள் விளையும்உரமொன்றைத் தயாரிக்கிறார்கள்எனக்கே எனக்கெனமெனக்கெட்டதாகதூற்றித் திரிகிறார்கள்அறுவடைக் காலங்களில்பள்ளத்தாக்கில் வீசப்படும்மீதக் கனிகள்விரும்பாவிட்டாலும் நஞ்செனப் பரவுகிறதுகனிகளற்ற கிளைகளில்வந்தமர்கிறதுவண்ணத்துப் பூச்சியின்இறகொன்று. அவர்களின் …
Author
க. அம்சப்ரியா, Amsapriya
க. அம்சப்ரியா, Amsapriya
எழுத்தாளரும் கவிஞருமான க. அம்சப்ரியா, பல புத்தகங்கள், கவிதைகள், மற்றும் சமூகப் பதிவுகளின் ஆசிரியராவார். பல்வேறு விருதுகளை வென்ற இவர் "புன்னகை" என்ற இதழின் ஆசிரியரும் கூட.