சமீபத்தில் கிளினிக்கில் என்னை பல ஆண்டுகளாக நீரிழிவிற்குச் சந்திக்கும் பாட்டியை அவரது மகன் அழைத்து வந்தார். பாட்டி அறையின் உள்ளே நுழையும் போதே வெகுநாள் நாசிகளுக்குப் பழகிய துர்நாற்றம் வீசவே, பாட்டி வந்திருப்பது காலில் ஏற்பட்டுள்ள புண்ணுக்குத்தான் என்பது எனக்குத் தெரிந்து …
கட்டுரை
பல வண்ண நிறங்களில் விற்கப்படும் அப்பளங்களுக்குத் தமிழ்நாட்டில் உணவுப் பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது. பொதுவாக அப்பள உற்பத்தி என்பது நமது மாநிலத்தில் குடிசைத் தொழில் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் (MSME) தயார் செய்யப்படுபவை ஆகும். உணவுகளில் …
அஸ்பாசியா: வரலாறு உண்மையில் என்ன சொல்கிறது? “வரலாற்றின் முதல் கடமை உண்மையை மறைக்காமல் கூறுவது; ஆதாரம் இல்லாததை உண்மையெனக் கூறாமல் இருப்பது.” முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றி எழுதுவது எளிதானது அல்ல. காரணம், அவரைப் பற்றிய செய்திகள் குறைவாக இருப்பது அல்ல; மாறாக, …
1. நரகத்தின் நிழலில் ஒரு நகரம் கி.பி. 1187 – அக்டோபர் 2: ஜெருசலேம் அன்று ஜெருசலேம் நகரம் ஒரு அசாதாரணமான அமைதியில் மூழ்கியிருந்தது. கோட்டை மதில்களின் மீது நின்றிருந்த காவலர்கள், தொலைவில் எழும்பிய அடர்ந்த புழுதிப் படலத்தையே இமைக்காமல் கவனித்துக் …
மலையை ஏறியது கால்கள் அல்ல… குடும்பத்தின் அன்பு! வாழ்க்கை ஒரு நதியைப் போல ஓடிக்கொண்டே இருக்கிறது… இல்லை, நாம்தான் அதை நோக்கி வெறித்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறோம்! காலையில் விழித்த கணமே வேலை, மெசேஜ்கள், செய்திகள், பொறுப்புகள், கடமைகள் என்று ஆளுக்கொரு திசையில் ஓடித் …
மக்களை நூற்றாண்டுகளாகக் குழப்பத்தில் ஆழ்த்தி வரும் மர்மமான பழமையான கையெழுத்து நூல்களில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது The Voynich Manuscript ஆகும். உலகின் மிகச் சிறந்த மொழியியல் அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், குறியீட்டு நிபுணர்கள், கணினி விஞ்ஞானிகள் என எண்ணற்றோர் இந்த …
ஒரு குழந்தையின் பிறப்பில் அந்தக் குழந்தையின் காதுகளில் ‘அல்லாஹு அக்பர்’ என்று ‘பாங்கு’ ஓதுவதில் தொடங்கி, ஒரு மனிதனின் ‘ஜனாஸா’ (மரணத்திற்காக நடத்தப்படும் இறுதித் தொழுகை) முதல், ‘கபரில்’ அடக்கம் நிகழும் மரணச் சடங்குகள் வரை அச்சு அசலாக ஓர் இஸ்லாமிய …
திரைப்பாடல்கள், தமிழ்த் திரைப்பட வரலாறு, அரசியல், என் எல்லைக்குட்பட்ட இலக்கியம் அனைத்தும் என் வாழ்க்கை வரலாற்றிலிருந்து பிரிக்கமுடியாமல் இருப்பவை. எனக்கு மட்டுமல்ல; ‘அவனுடைய’ இனிய தமிழ் மக்கள் அனைவருக்கும் அப்படித்தான். பெயருக்காக அவன் தமிழ் மக்களை அழைக்கவில்லை, அவர்களுடன் அவர்களாகவே அவனும் …
மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாமல், தென்னிந்திய சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களிலும் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்த மாபெரும் கலைஞனான சலிம்குமார், நகைச்சுவையின் உச்சத்தைத் தொட்ட அதே நேரத்தில், தனது மிகச் சிறப்பான நடிப்பின் வழியே மனித மனங்களின் சோகத்தையும், வலியையும் நேர்த்தியுடன் …
அன்றைய மொழிபெயர்ப்புகளும், இன்றைய மொழிபெயர்ப்புகளும்
பத்து வருடங்களுக்கு முன்பு, THT (Tamil Heritage Trust) குழுவினருடன் ஒரிசாவுக்கு ரயில் ஏறினேன். குளிரூட்டப்பட்ட மூன்றாம் வகுப்பு பயணம். அந்தக் குழுவில் வெகு சிலரைத் தவிர மற்றவர்களை எனக்கு அறிமுகம் கிடையாது. அதே பெட்டியில் ஒரு பெரியவரும், அவர் மனைவியும், …