சென்னையை அடுத்த புறநகர்ப்பகுதியான செங்குன்றத்தில் உள்ள ஒரு அரவைமில்லில் ஒரே போலீஸ் கூட்டம். நிறைய அதிகாரிகள், அதில் ஒரே ஒரு பெண் சாதாரண உடையணிந்து, பேசிக்கொண்டிருந்தாள். அவள் பெயர் மணிமேகலை. சொற்பத் தொகையான ரூபாய் 1,000/_க்கு, மணிமேகலையும் அவள் குடும்பமும் முழுக்க …
Author
பாரதிராஜன் அம்பத்தூர், Bharathirajan Ambathoor
பாரதிராஜன் அம்பத்தூர், Bharathirajan Ambathoor
ஓய்வுபெற்ற அரசு ஊழியர். பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு எழுத ஆரம்பித்திருக்கிறார். தினமணி கவிதை மணி பகுதியில் சுமாராக 20 வாரம் கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. திருக்குறள் 109-வது அதிகாரமான "வறுமை" என்ற குறளதிகாரத்திற்கு 10- சிறுகதைகள் எழுதி 2022ல் பெரம்பலூர் தாய்த்தமிழ்க்குழு மூலமாக வெளியிடப்பட்டது.
மின்னிதழ்களில் சிறுகதைகள், கவிதைகள் எழுதி வருகிறார். உரத்த சிந்தனை, வானமே எல்லை, அமுதசுரபி, அத்திப்பூ, கல்வெட்டு மாத இதழ்களில் விமர்சனங்கள் வெளிவருகின்றன.