களிறனும் பிடிகாவும் யாருனு தெரியுமா? களிறன் அண்ணன் யானை, பிடிகா தங்கச்சி யானை. ரெண்டு பேரும் எப்பவும் ஜாலியா விளையாடுவாங்க. பிடிகா மரத்தில் இருந்து பழங்கள் பறிக்கும், தங்கச்சிக்கு அன்பாக் கொடுக்கும். களிறனுக்குத் தந்தம் இருக்கு, அதனால மண்ணுக்குள்ள இருக்கற கிழங்குகளைத் …
Author
தேவி நாச்சியப்பன், Devi Nachiappan
தேவி நாச்சியப்பன், Devi Nachiappan
முனைவர் தேவி நாச்சியப்பன்: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர். குழந்தை இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து படைத்து வரும் இவர், மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதி உள்ளார். 25க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ள இவருக்கு 2019ஆம் ஆண்டு சாகித்திய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது வழங்கப்பட்டது. இன்றும் குழந்தை இலக்கியச் செயல்பாட்டாளராகவும் இயங்கி வருகிறார். இவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் மகள் ஆவார்.