மருத்துவர் பக்கம் – 28: சின்னம்மைக்கான சிகிச்சை.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போதைய வெயில் காலத்தில் சின்னம்மைத் தொற்றுக்கு உள்ளாகி வருவதைக் காண்கிறோம். “Chich-Pois” எனும் பிரெஞ்சு மொழிச் சொல்லுக்குப் “பச்சைப் பட்டாணி” (Chick peas) என்று பொருள். சின்னம்மை ஏற்படும் போது உடல் முழுவதும் பச்சைப் பட்டாணி…