ராகவனை முதன்முதலாகத் துபாயில் சந்தித்தேன். அவனைச் சந்திக்குமுன்னரே அவனைப் பற்றிய சிறப்பம்சங்கள் – வியப்பின், ஆர்வத்தின் ஒன்று சேர்ந்த கலவையாக – என் காதுக்கு எட்டியிருந்தன. அனைவரும் அவனின் எதிர்காலம் கணிக்கும் திறனைச் சிலாகித்தனர். ஒரு வரைபடம் போல கைரேகையை வாசிப்பான் …
Author
கணேஷ்வெங்கட்ராமன், Ganesh venkatraman
கணேஷ்வெங்கட்ராமன், Ganesh venkatraman
கணேஷ் வெங்கட்ராமன், புனைவுகள், கவிதைகள் மற்று சமயம் சார்ந்த நூல்கள் எழுதுபவர். சக்கரவாளம் என்ற பௌத்த சமயம் பற்றிய புத்தகமும் உமர் கய்யாமின் ருபையாத்துகளின் மொழிமாற்றமும் முக்கியமானவை. பரந்துபட்ட உலக இலக்கிய வாசிப்பனுபவம் கொண்டவர்.