அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 12: மதியூக மந்திரி
“கோழையைப் போல் தப்பித்து ஓடிவிடச் சொல்கிறாயா?” சீதையின் அந்தக் கேள்வி அசோகவனத்தின் நள்ளிரவு அமைதியைப் பிளந்துகொண்டு ஒலித்தது. அவளது கண்களில் தெரிந்த அந்தப் பெருநெருப்பு, இலங்கையையே சுட்டெரிக்கும் வல்லமை கொண்டதாக அனுமனுக்குத் தோன்றியது. சற்றுமுன் தற்கொலை செய்துகொள்ளத் துணிந்த ஒரு பேதைப்…