Series%WP_TITLE_SEP%ஹைக்கூ - என் பார்வையில்

ஹைக்கூ எனும் ஜப்பானியக் கவிதை வடிவத்தைப்பற்றிய ஆசிரியரின் பார்வையும் ஓர் அறிமுகமும்

ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 1 – ஹைக்கூ.. ஓர் அறிமுகம்

‘ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்’ என்ற புத்தகத்தில் ஆசான் சுஜாதா அவர்கள் தனது முன்னுரையில் ஒரு மிக முக்கியமான கருத்தைப் பதிவு செய்திருப்பார். ஹைக்கூ என்னும் கவிதை வடிவம் ஜப்பானிலிருந்து வந்து தமிழுக்கு ஏற்ப மேலும் மாறி, மிகமிகப் பிரபலமாகி, சுலபமாக்கப்பட்டு,…

Read more

ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 2 – ஹைக்கூவின் வேர்கள்

பழைய குளம்;குதித்த தவளைநீரின் ஓசை! பதினேழாம் நூற்றாண்டில் ஜப்பானியக் கவிஞர் மாட்சுவோ பாஷோ எழுதிய இந்த மூன்று வரிகள்தான், உலக இலக்கிய வரலாற்றில் ஹைக்கூவின் முகவரியாக இன்றும் நிலைத்து நிற்கிறது. ஒரு சாதாரண தவளை நீருக்குள் குதிக்கும் நிகழ்வை, பிரபஞ்சத்தின் மகத்தான…

Read more

ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 3 – ஹைக்கூ இலக்கணம்

ஹைக்கூ உருவான வரலாற்றைப் பார்த்த நாம், அடுத்து ஒரு ஹைக்கூ எப்படி எழுதப்பட வேண்டும் என்ற அதன் மரபான இலக்கணத்திற்குள் நுழைய வேண்டும். வெறுமனே மூன்று வரிகளில் எதை எழுதினாலும் அது ஹைக்கூவாகிவிடாது. ஜப்பானிய மரபில் இதற்கு மிகத் துல்லியமான, கறாரான…

Read more

ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 4 – ஹைக்கூ இலக்கணம்

ஜப்பானிய மொழியின் கட்டமைப்புக்கு இந்தச் சுருக்கமான ஒலியசை இலக்கணம் மிகக் கச்சிதமாகப் பொருந்திப் போனதைப் பார்த்தோம். ஆனால், ஹைக்கூ கடல் கடந்து பிற மொழிகளுக்குப் பயணப்பட்டபோது, இந்த மரபான 5-7-5 இலக்கணம் ஒரு பெரும் சவாலாக மாறியது. ஆங்கிலம் போன்ற மேலைநாட்டு…

Read more

ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 5 – தமிழ் மண்ணில் ஹைக்கூ( நிறைவுப்பகுதி)

தமிழில் ஹைக்கூவிற்கான அறிமுகத்தைத் தந்தவர் பாரதியார் என்றே சொல்ல வேண்டும். ‘சுதேசமித்திரன்’ இதழில் அவர் எழுதிய ஜப்பானிய கவிதைகள் என்ற கட்டுரையில் இருந்து சில பகுதிகள் இங்கே: “சமீபத்தில் “மாடர்ன் ரிவ்யூ” என்ற கல்கத்தாப் பத்திரிகையில் உயோநே நோகுச்சி என்ற ஜப்பானியப்…

Read more