அருணுக்குப் பத்து வயது. கோடை விடுமுறையில் அவன் பாட்டி வீட்டுக்குச் சென்று இருந்தான். அது ஒரு கிராமம். நகரத்தில் வளர்ந்த அருணுக்கு, அந்த ஊர் பிடிக்கவே இல்லை. பொழுதே போகாமல் போரடித்தது. அவன் ஒரு நாள் மாலை வீட்டின் பின்புறம் இருந்த …
Author
கலையரசி, kalaiarasi
கலையரசி, kalaiarasi
ஞா. கலையரசி: காரைக்காலில் பிறந்து, தற்போது புதுச்சேரியில் வசிக்கின்றார். பாரத ஸ்டேட் வங்கியில் சீனியர் எழுத்தராகப் பணி புரிந்து ஒய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பின் எழுத்தை ஆர்வத்துடன் தொடர்ந்துகொண்டிருப்பவர். 16க்கும் மேற்பட்ட நூல்களைஎ ழுதி உள்ளவர். சிறுவர்களின் வாசிப்பை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், 'சுட்டி உலகம்' வலைத்தளத்தை 2021ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.