“என்னோட லுங்கியைத் துவைக்கலியா?” என்று தலையைத் துவட்டிக்கொண்டே கேட்டான் தியாகு. “குளிச்சு முடிச்சாச்சா?” கேட்டாள் மனைவி வசந்தி. “ஆமா” “பாத்ரூம்ல கால் அடிக்கு ஏன் தண்ணீ நிக்குது?” “நின்னுகிட்டே குளிச்சேன். அதான்” “போய் அடைப்பைக் குத்தி விடுங்க” “இப்போ தான் குளிச்சேன் …
Author
நந்து சுந்து, Nandhu Sundhu
நந்து சுந்து, Nandhu Sundhu
நந்து சுந்து என்கிற பெயரில் கதைகள் எழுதிவரும் நந்தகுமாருக்கு எழுத்து வசப்பட்டது அவருடைய கல்லூரி நாட்களிலிருந்து. அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்றுவிட்ட பிறகு, மறுபடியும் எழுத்துப் பணியில் முழு வீச்சில் இறங்கியிருக்கிறார். இருநூறு சிறுகதைகளுக்கு மேல் எழுதி பல சிறுகதைப் போட்டிகளில் பரிசும் பெற்றிருக்கிறார். பிரபலமான பத்திரிகைகளில் இவரது படைப்புகள் பிரசுரம் ஆகியிருக்கின்றன.