காலிங் பெல் அடித்தது. கீதா எரிச்சலுடன் வந்து கதவைத் திறந்தாள். “மகாராணிக்கு இப்பதான் நேரம் கிடைச்சதா? இன்னும் கொஞ்சம் லேட்டா வரதுதானே?” என்று வெடுக்கென்று சொன்னாள். வாசலில் அமைதியாக நின்ற கமலா, “மன்னிச்சுக்கங்க அம்மா.. பாப்பாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல.. அதான் …
நெல்லை அன்புடன் ஆனந்தி, Nellai Anbudan Anandhi
நெல்லை அன்புடன் ஆனந்தி, Nellai Anbudan Anandhi
பிறப்பிடம்: திருநெல்வேலி வசிப்பிடம்: மிச்சிகன், அமெரிக்கா வேலை: அலுவலக மேலாளர் கவிதாயினி , எழுத்தாளர் , இதழாசிரியர், தன்னார்வல தமிழ் ஆசிரியர், நிகழ்வுத் தொகுப்பாளர்/தயாரிப்பாளர், கருத்தரங்கம் / கவியரங்கத் தலைமை, கட்டுரையாளர், பட்டிமன்ற பேச்சாளர்/நடுவர், கதை சொல்லி, ஒருங்கிணைப்பாளர்/நெறியாளர். கதம்பம், தென்றல், முத்துக்கமலம், வளரி, வல்லினச் சிறகுகள், இனிய உதயம், மக்கள் முரசு, தாரகை, நெல்லை டைம்ஸ், ஆனந்தச்சந்திரிகை, ஆக்கம், தமிழ்ப்பல்லவி, கொக்கரக்கோ, சித்திரகுப்தன், அன்புப்பாலம், காற்றுவெளி போன்ற இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். இவர், இதுவரை எழுதிய நூல்கள்: 21, தொகுத்த நூல்கள்: 17, பங்கேற்ற தொகுப்பு நூல்கள்: 20 "சங்கப்புலவர் விருது", "தங்க மங்கை", "சொல்லின் செல்வி", "பாரதியார் விருது", "சமுதாயச்சிற்பி", "ஈரோடு தமிழன்பன் 80", "சிங்கப்பெண்", "முத்தமிழ்த்திலகம்", "உ.வே.சா. விருது", "உவமைக்கவிஞர் சுரதா விருது", "அருந்தமிழ் தாரகை", "நூலேணி தன்முனை இலக்கிய விருது" உள்ளிட்ட விருதுகளைப்பெற்றிருக்கிறார்.