1986 — புடாபெஸ்ட், ஹங்கேரி 1986-ஆம் ஆண்டு. கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் சாயல் இன்னும் அழியவில்லை. இரும்புத் திரை என்பது வெறும் உருவகமில்லை — ஆஸ்திரியாவிலிருந்து ஹங்கேரியைப் பிரிக்கும் கம்பி வேலி உண்மையிலேயே அன்று இருந்தது. அந்த எல்லையைக் கடந்து ஓர் …
Padma Arvind
சமன்பாடில்லா சமவெளிப் பயணங்கள்: 9
சிங்கப்பூர் தங்க ஆர்க்கிட்டும் தங்க மங்கையும் முதல் விமானப் பயணம் என்பதால் ஒரு எதிர்பார்ப்பும் படபடப்பும் இருந்தது. வானில் பறக்கிறோம் என்று உணர்ந்தேன். ஆனால் பயண நேரம் என்னவோ மிகக் குறைவு. கண் மூடி கண் திறப்பதற்குள் வந்து சேர்ந்துவிட்டோம். என்னுடன் …
போவோமா சிங்கப்பூர் முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சிக்கான திட்டம் ஒப்புதல் பெற்றுவிட்டது. அப்போது எனக்கான ஊதியம் இந்திய மருத்துவக் கழகத்தில் இருந்து வந்தது. ஏன் நாமே இந்திய அறிவியல் கழகத்தில் ஒரு திட்டத்தை அனுப்பக்கூடாது? என நினைத்தேன். இளம் விஞ்ஞானிகளுக்கான நிதிக்கான அறிவிப்பு …
தேவர்களின் தேசம் நோக்கி: தேவப்பிரயாகையிலிருந்து பத்ரிநாத் வரை ரிஷிகேஷிலிருந்து பேருந்து அதிகாலையில் புறப்பட்டது. மலைகள் இன்னும் தூக்கத்திலிருந்து விழிக்கவில்லை. கங்கை மட்டும் நித்தமும் போல் விழிப்பாக ஓடிக்கொண்டிருந்தது. “தேவப்பிரயாகை வரை இரண்டு மணி நேரம்தான்” என்று தேவநாதன் சொன்னது கேட்டு, முதியோர் …
ரிஷிகேஷ் சொல்லித்தந்த நிதர்சனம் பயணத்தின் தொடக்கமே எங்களுக்கு ஒரு சோதனையாக அமைந்தது. தங்குமிடத்தில் படுக்கைகள் இன்றி, எண்ணெய்ப் பிசுக்கு நிறைந்த தலையணைகளும், அழுக்குப் போர்வைகளும் மட்டுமே கிடைத்தன. “இக்கலிங்கம் போனால் என்ன ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை” என்று தரையில் …
பயணத் தொடக்கமும் கோடை வெயிலும் நாங்கள் அனைவரும் மலைமந்திரில் கூடி பேருந்தில் ஏறியபோது கோடைக்காலத்தின் ஆரம்பம். கடைசி நேரத்தில் இணைந்ததால் எங்களுக்குக் கடைசி இருக்கைகளே கிடைத்தன. ஒரு தேங்காயை உடைத்து, பக்திப் பாடல்களுடனும் சொற்பொழிவுகளுடனும் எங்களின் ஆன்மீகப் பயணம் இனிதே தொடங்கியது. …
மலைமந்திர் நானும் என் அண்ணனும் புதுதில்லி வாழ்க்கைக்குப் பழகியிருந்தோம். நான் சமைக்க, குளிர் தண்ணீரில் என்னால் பாத்திரங்கள் கழுவ முடியாதென அண்ணன் அந்த வேலையைச் செய்வதுமாகப் பழகி இருந்தோம். நானே கூட பேருந்துகளில் பயணம் செய்யப் பழகிவிட்டேன். கும்பகோணத்தில் யாருமில்லாமல் தனியாக …
முத்ரிகா பேருந்தும் முறையில்லா பயணங்களும் அண்ணனுடன் பத்ரிநாத் சென்ற விவரங்களைக் கூறும் முன், நான் தினமும் பணிக்குச் சென்ற சின்னப் பயணங்களின் இடர்களைச் சொல்ல நினைக்கிறேன். 90-களின் ஆரம்பத்தில் டெல்லி மக்கள் பொதுப் போக்குவரத்தையே அதிகம் சார்ந்திருந்தார்கள். அதில் ரிங் ரோட்டில் …
காவிரியில் இருந்து ஜம்னாவுக்கு முதன்முதலில் அண்ணன் புதுதில்லிக்குப் படிக்கச் சென்றபோது இருந்த பயமும் ஒருவித அச்சமும், நான் புதுதில்லிக்குச் செல்ல ஆயத்தமான போது இல்லை என்பதுதான் உண்மை. அம்மா, அப்பா இருவருக்குமே புதுதில்லியைப் பற்றி தெரிந்திருந்தது; அண்ணன் ஐஐடியில் படித்தபோது விடுமுறைக்கு …
பயணங்கள் செய்வதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? புது ஊர், புதிய இடங்கள் பார்ப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை விட, ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து சிறிது காலத்திற்காவது விடுபட்டுப் போகும் ஆனந்தமே பல நடுத்தரக் குடும்பப் பெண்களுக்கு, அந்தப் பயணங்களை ஆவலோடு எதிர்நோக்க வைக்கும். ஆனால், …