கடந்த இருபது வருடங்களாக இங்கிலாந்தில் வசித்து வந்தாலும் வாசிப்பு ஆர்வமிக்க நண்பர்கள் குழு ஒன்று கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன் தான் அமைந்தது. இங்குள்ள புறச் சூழல்களில் ஓரிடத்தில் சந்திப்பதும் விவாதிப்பதும் அதைத் தொடர்ச்சியாகச் செய்வதும் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகவே இருந்தது. …
Author
ரா கிரிதரன், R Giridharan
ரா கிரிதரன், R Giridharan
கிரிதரன், சிறுகதைகள், இசைக் கட்டுரைகள் மற்றும் விமர்சனக் கட்டுரைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து எழுதி வருகிறார். நியுஹாம் லண்டன் சிறுகதைப் போட்டி முதற்கொண்டு பல புனைவுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர். அறிவியல் புனைவுத் தொகுப்பு உட்பட பல நூல்களின் ஆசிரியர்.