ராஜேந்திரன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். நாட்டைக்காக்க எல்லையில் நின்று உயிரையும் பொருட்டாய் எண்ணாமல் போராடிய பல வீரர்களில் ஒருவர். ஊர் வந்தவருக்கு, மக்களில் பலர் பாரதநாட்டின் அருமை பெருமையை அறியாமல் சுயநலமாகவும் சுதந்திரத்திற்குப் பாடுபட்ட தலைவர்களின் தியாகத்தையும் அறியாமல் தொலைக்காட்சித் …
Author
ஷைலஜா நாராயணன், Shylaja Narayanan
ஷைலஜா நாராயணன், Shylaja Narayanan
இவரது இயற்பெயர் - மைதிலி நாராயணன். இவர் இதுவரை 250சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 5 கட்டுரைகள், 12 வானொலி நாடகங்கள், 3 தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் இணையத்தில் கல்கியின் அலை ஓசை நாவலை, குரல் பதிவில் வெளியிட்டுள்ளார். இவரது பல சிறுகதைகளும் நாவல்களும் பல்வேறு பரிசுகளை வென்றிருக்கின்றன.