’பண்புடன்’ குழுமத்தாரிடமிருந்து எனக்கு இரண்டாவது அழைப்பு. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 2012ல் புத்தாண்டுச் சிறப்பிதழைத் தொகுத்து அளிக்கும் வாய்ப்பு அமைந்தது. அடுத்து, தற்போது 2026ம் ஆண்டில் “இந்தப் புத்தாண்டில் ஒரு சிறப்பிதழை ஒருங்கமைக்க இயலுமா?” என்று, ‘பண்புடன்’ பத்திரிகையாசிரியர் ஆசிஃப் மீரான் …
Author
ஸ்ரீதர் நாராயணன், Sridhar narayanan
ஸ்ரீதர் நாராயணன், Sridhar narayanan
ஸ்ரீதர் நாராயணன், இணையம் வழியாக எழுதவந்த தலைமுறை படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர். அறிவியல்புனைவுகளும் நவீன வாழ்க்கையின் சித்திரங்கள் கொண்ட படைப்புகளும், இலக்கிய விமர்சனக்கட்டுரைகளும் எழுதி வருகிறார். ‘கத்திக்காரன்’, ‘அம்மாவின் பதில்கள்’ என்ற இரண்டு நூல்கள் வெளியாகியிருக்கின்றன.
சிறுகதைஇலக்கியம்இதழ்கள்சிறப்பிதழ்கள்இதழ் - 8பொங்கல் சிறப்பிதழ் - 2026
சிதம்பர ரகசியம் | ஸ்ரீதர் நாராயணன்
“பொருள் உணர்ந்தார்க்கு இதொரு பொக்கிஷம்” என்றார் சிதம்பரம். ஏதோ ரகசியத்தை வெளியிடுவது போல மென்மையாக சொல்லிக் கொண்டிருந்தார். வெள்ளை அரைக்கைச் சட்டையும், கருநீல கால்சராயும், அழுந்த வாரிய தலையும், பட்டை சட்டமிட்ட கண்ணாடியும், கோடு போன்ற மீசையுமாக இருந்த அவருடைய தோற்றம், …