மூங்கிலூர் கிராமத்தில் உள்ள சிறுவன் ஆனந்தன் பள்ளி விடுமுறை நாட்களில் அப்பாவுக்குத் துணையாக ஆடு மேய்ப்பான். அன்று அப்பா வரவில்லை. அவன் மட்டும் ஆடுகளை மேய்த்துக் கொண்டு மூங்கில் காட்டுக்குள் போய்விட்டான். மூங்கில் காட்டில் யானைகளும் புலிகளும் பாம்புகளும் நரிகளும் அதிகம் …
Author
உதயசங்கர், Udhayashankar
உதயசங்கர், Udhayashankar
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவர். கவிதை, சிறுகதை, கட்டுரை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு எனத் தொடர்ந்து பல்வேறு தளங்களில் எழுதிக்கொண்டிருப்பவர். எழுத்திற்காகப் பல விருதுகளை பெற்றுள்ள இவரின் ஆதனின் பொம்மை சிறார் நூலுக்கு , 2023ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது வழங்கப்பட்டது.