புள்ளி போட்ட மான்குட்டிதுள்ளி ஓடும் மான்குட்டி கொம்பு கொண்ட மான்குட்டிவம்பு பண்ணா மான்குட்டி அழகான விழிகளாலேஎல்லோரையும் மயக்குகிறாய்அன்பான முகத்தினாலே அனைவரையும் கவர்கிறாய் நீ ஓடுகின்ற வேகத்திலேபரபரக்குது மண்ணெல்லாம்நீ தாவுகின்ற தாவலிலேசடசடக்குது சருகெல்லாம் புள்ளி வைத்த உடலிலேகோலம் போட நான் வரவா?குட்டையான வாலிலேபின்னல் …