சிகாராதாரோ (力太郎) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஒரு தாத்தாவும் பாட்டியும் தனியாக வசித்தனர். அவர்கள் தண்ணீரில் குளிப்பதற்கு அச்சப்பட்டனர். நீண்ட நாள்களாக அவர்கள் குளிக்காமல் இருந்தனர். அதனால் அவர்கள் தோல் சொரசொரப்பாகவும் அழுக்காகவும் இருந்தது. ஒருநாள் அந்தச் சொரசொரப்பை அவர்கள் தேய்த்துக் …
மொழியாக்கம்
கல்யாணம் ஆகாத கொசு தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன் ஒரு ஊரில் ஒரு கொசு இருந்தது. அதற்கு ஒருநாள் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற ஆசை வந்தது. அதோடு நல்லவனாகப் பார்த்துக் கல்யாணம் செய்துகொள்வோம் என்று புறப்பட்டது. கொசு சென்றுகொண்டிருக்கையில் …
தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 10 – மொழியாக்கம்
மூன்று கத்திரிக்காய்கள் தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன் ஒரு ஊரி்ல் எல்லண்ணா என்று ஒருவன் இருந்தான். அவனுக்குச் சின்ன வயதில் இருந்தே கத்திரிக்காய்க் கறி என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் அந்த ஊரில் அந்த வருடம் யாரும் கத்திரிக்காய்த் தோட்டம் …
அப்பாவிக்கு அடித்த அதிர்ஷ்டம் தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன் ஒரு ஊரில் ஒரு அப்பாவி இருந்தான். அப்பாவி என்றால் பெரியதாகப் புத்தி சுவாதீனம் இல்லாதவன் எனலாம். ஒருமுறை அவன் பிழைப்பு நடத்த ஏதாவது வியாபாரம் செய்யலாம் என்று துணி மூட்டையை …
கொக்கின் நன்றி (鶴の恩返し) ஜப்பானிய மொழியில் ட்சுரு என்றால் கொக்கு. முன்னொரு காலத்தில் ஜப்பானிய கிராமத்தில் ஒரு இளைஞன் வசித்து வந்தான். அவன் இரக்க குணம் உள்ளவன். ஒருநாள் அவன் வேலை செய்துவிட்டுக் களைப்பாக வீட்டுக்குத் திரும்பினான். வரும் வழியில் ஒரு …
காக்கம்மா கிளியம்மா ஒரு புளியமரத்தில் காக்கம்மாவும் கிளியம்மாவும் இருந்தன. காக்கம்மாவுடையது கூடு. கிளியம்மாவுடையது வீடு. ஒருநாள் இராத்திரி பலத்தச் சூறாவளி காற்றும் மழையுமாக இருந்தது. அதில் அந்தக் காக்கம்மாவின் கூடு கொஞ்சம் பறந்துபோனது. கிளியம்மாவுடையது வீடு இல்லையா… அதற்கு எதுவும் ஆகவில்லை. …
தனாபதா (たなばた) முன்னொரு காலத்தில் ஜப்பானியக் கிராமத்தில் ஒரு இளைஞன் வசித்து வந்தான். அவன் வயல்களில் வேலை செய்வான். ஒரு நாள் அவன் வயல்வெளியில் தன் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினான். வழியில் குளத்தின் கரையில் அழகிய ஆடை கிடந்தது. அது …
தங்கப் பசு ஒரு ஊரில் ரங்கண்ணா என்று ஒருவன் இருந்தான். அவன் மிகவும் ஏழை. அங்கு இங்கு வேலை பார்த்துச் சேர்த்த பணத்தில் பிழைப்பு நடத்தி வந்தான். அவனுக்கொரு மகள் இருந்தாள். அவள் அழகென்றால் அழகு அப்படியொரு அழகு. மகள் மீது …
ஜப்பானிய சிறுவர் கதைகள் 13 – மொழியாக்கம்
வைக்கோல் தொப்பியும் போதியின் சிலையும் (笠地蔵) முன்னொரு காலத்தில் ஜப்பானிய கிராமத்தில் ஓர் ஏழைக் கிழவரும் அவர் மனைவியும் வசித்து வந்தனர். வைக்கோல்களால் தொப்பிகள் முடைந்து விற்பது கிழவருக்கு வேலை. ஒருமுறை புத்தாண்டு நெருங்கும்போது அவர்களிடம் உணவுக்கு மிகக் குறைவான அரிசியே …
பயந்தாங்கொலியோடு கைகோர்க்காதே ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவருக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள் மிகவும் புத்திசாலி. அவர்களுக்கு இரண்டு சின்னப் பிள்ளைகள் இருந்தனர். ஒரு நாள் அவர்கள் திருவிழாவிற்காக அவர்களது அத்தை ஊருக்குப் புறப்பட்டனர். அந்தக் காலத்தில் இப்போது …
- 1
- 2