தீபாவளி என்றவுடன் சிறுவயதில் வண்ண வண்ண மத்தாப்புக்களுடன் பண்டிகை கொண்டாடிய நினைவுகள் நெஞ்சில் பூக்கின்றன. அப்போதெல்லாம் கிராமத்துப் பாட்டி வீட்டிற்குப் போய்தான் தீபாவளி கொண்டாடுவது வழக்கம். கம்பி மத்தாப்பை கொளுத்தக்கூட அஞ்சி நிற்கும் எங்களுக்கு, சோளத்தட்டையில் கம்பி மத்தாப்பை சொருகித் தருவார் …
கட்டுரை
தொண்ணூறுகளில், பள்ளிக்கால பதின்மவயது கிராமப்புற சாமானியனுக்கு, தீபாவளி என்பது சொர்க்கத்தைக் காணுமளவுக்கான ஒரு பெருவிழா. கிரைண்டரும், மிக்ஸியும் இல்லாமல் அம்மியும், குடக்கல்லும் ஆக்கிரமித்திருந்த வீடுகளில் எப்போவதாவதுதான் மாவரைப்பதால் பண்டிகைகாலப் பலகாரங்களுக்கு இணையாக அப்போதெல்லாம் இட்லியும் இருந்தது. தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்த …
தீபாவளி என்பது தீப ஒளித் திருநாள் என்பதாகும். குடும்பங்கள், உறவுகளோடு ஒற்றுமையாகக் கொண்டாடும் பண்டிகை ஆகும். தீபாவளிப் பண்டிகை குறித்து இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம். நரகாசுரனை கிருட்டிணர் அழித்த நாள்தான் தீபாவளியாகக் கொண்டாடப்படுவதாக சொல்கிறார்கள். தீபாவளிப் பண்டிகை வருவதற்கு முன்பாகவே மக்கள் …
நியூஜெர்சி ஆளுநர் மாளிகையில் தீபாவளி: ஓர் அனுபவப் பகிர்வு
தீபாவளி என்பது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. பொங்கல், சங்கராந்தி போன்ற பண்டிகைகள் மாநில அளவிலேயே இருக்கும்போது, தீபாவளி மட்டுமே இந்திய எல்லைகளைத் தாண்டி உலகளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. வட இந்தியாவில் தீபாவளி ஐந்து நாட்கள் நீடிக்கும் ஒரு பெருவிழா. …
புலம் பெயர்ந்தவர்களின் தீபாவளிக் கொண்டாட்டம்
தீபாவளி உலகெங்கும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப் படுகிறது. எங்கிருந்தாலும் தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தை மறப்பதில்லை. நான் தற்சமயம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன். தீபாவளி வேலை நாளில் வருவதால் வீட்டில் புதுத்துணி உடுத்தவோ மகிழ்ச்சியாகக் கொண்டாடவோ இயலாததால் அந்த வார இறுதியில் விடுமுறை நாளில் …
நாள்: 8 தொடர்ச்சி & நாள் 9பாரு, சூப்பர் டீலக்ஸ் ஹவுஸ்ல காலடி எடுத்து வச்சுட்டாங்க. வச்சதுமே அடுப்படியில இருந்த பீங்கான் பவுல் உடஞ்சு போச்சு. யாரா இருக்கும்னு யோசிக்கவே இல்லையே….பாருதான்னு கன்ஃபார்ம் பண்ணிட்டானுங்க. அது கிட்ட கேட்டதுக்கு “என்னய பாத்தா …
கனி, விக்கல், ப்ரவீன் எல்லாம் கிச்சன் ஏரியால நின்னுட்டுகனி: ஏண்டா…இப்பிடி காலையில எந்திரிச்சு ஒரு காபி போட கூட வழியில்லாம இருக்கே…! இவனுங்க எப்ப எந்திரிக்கிறது…நாம எப்ப வேலைய ஆரம்பிக்குறது?ப்ரவீன்: பெல்ட்ட எடுத்து எல்லாரையும் நாலு சாத்து சாத்தவா?கனி: எதுக்கு விஜய …
இப்போதான் முத முறையா விஜய் சேதுபதி பிக்பாஸ் ஹோஸ்ட் பண்றத பாக்குறேன். உண்மையாவே இவரு இப்டிதான் ஹோஸ்ட் பண்ணுவாரா? ஆண்டவர ரொம்பவே மிஸ் பண்றேன். முன்னல்லாம் பிக்பாஸ் சனி ஞாயிறு எப்படா வரும்னு இருக்கும். ஆண்டவர் ஹவூஸ்மேட்ஸ ஹேண்டில் பண்ற விதம், …
இன்னைக்கு நடந்தது என்ன?விஜய் சேதுபதி வந்தாரா…வந்தாரு…விஜய் சேதுபதி பேசுனாரா?பேசுனாரு…விஜய் சேதுபதி போயிட்டாருஆமா போயிட்டாரு…ஒட்டு மொத்த எபிசோடும் “அதுல ஒண்ணும் இல்ல கீழ போட்டுரு” கணக்குதான்.சும்மா நாளா இருந்தாக் கூட இவனுங்களா பேசி, பொராண்டி, சண்ட போட்டு, கத்தி கூப்பாடு போட்டுன்னு என்னவாச்சும் …