இதழ்கள்

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 4

This entry is part 10 of 18 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா சித்திபேட் டூ மஸ்கட் வயா ஹைதராபாத்போகவேண்டும் என்று ஒருநாளும் இருக்காதுநிம்மதியற்ற வாழ்க்கை இருக்க ஒண்ணாதுகால் வீட்டில் இருந்தால் வயிற்றுப் பசி தீராதுஇறக்கை விரித்துக்கொண்ட மறுகணம் ஈரக்கண் காயாதுஇதுவே கடைசிமுறை என்றெண்ணிய ஒவ்வொரு முறையும்முடிவுகளெல்லாம் புதிய கலக்கங்களுக்குத் தளிர்…

Read more

ஆகச்சிறந்த சுயநலமி

இருளின் நஞ்சை விழுங்கிஅமுதச் சுடரினைப் பொழியும்மௌன மரங்களின் கனவுலகில்சஞ்சரிக்கும் மேகங்கள்பூக்களின் புன்னகையை உதிர்க்கின்றன. தன் காயங்களை மறைத்துபிரபஞ்சத்தை ஒளிரச்செய்யும்தேவதையின் வெண்ணிறச் சிறகுகளைஇருட்டறையில் சிறைப்பிடித்து வைத்திருக்கிறதுஒரு பேராசைக்காரனின் நிழல். சுரக்கும் அமுதக்கலசத்தை உடைத்துஅதில் தன் இருட்டைக் கலந்துதன்னை வாழவைத்த பேரன்பின் கழுத்தைமென்மையாக அறுத்துப்…

Read more

எண்ட் டோஹ் த்ரெ – 8

This entry is part 7 of 8 in the series எண்ட்.. டோஹ்.. த்ரெ

“ஹாய்… ஆராவமுதன் ஹியர்.. என்ன குரல் நடுங்கறதுங்கறேளா? பின்ன டீக்கடைக்காரன் சொன்ன விஷயம் அப்படி! ‘அதோ அந்தக் கடைசி வீடுதான்.. ஆனாக்க அங்க ஒரு பொண்ணுகுட்டி மரிச்சுப்போயி.. நேத்து.. அதுக்கா வந்துருக்கீங்க?’ எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.. காலடியில் பூமி விலகுகிறது…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 2: அகதரிசனம்

This entry is part 45 of 54 in the series அசுரவதம்

“அன்னையே, இதோ வருகிறேன்” என்று அவன் விண்ணில் தாவிய வேகத்தில் உடல் மேலே எழும்ப எழும்ப, அவனுக்குள் ஒரு விசித்திரமான மாற்றம் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒரு குரங்கின் இயல்பு என்பது எந்நேரமும் சலனப்பட்டுக்கொண்டே இருப்பது. ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்குத் தாவுவது உடலின்…

Read more

காவூ – ராமசந்திரன் உஷா( புத்தக மதிப்புரை)

நூல்: காவூஆசிரியர்: ராமசந்திரன் உஷாவெளியீடு: தேநீர் பதிப்பகம் வணிகவியல் பட்டதாரியான ராமசந்திரன் உஷா, வசிப்பது சென்னையில். சுமார் 40 சிறுகதைகளும், இரண்டு நாவல்களும் வெளியாகி உள்ளன. இரண்டு நாவல்களும் நாவல் போட்டியில் பரிசு வாங்கியவை. பல சிறுகதைகள் போட்டியில் வென்றுள்ளன. வாசிப்பதில்…

Read more

மருத்துவர் பக்கம் – 36: பல வண்ண அபாய அப்பளம்

பல வண்ண நிறங்களில் விற்கப்படும் அப்பளங்களுக்குத் தமிழ்நாட்டில் உணவுப் பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது. பொதுவாக அப்பள உற்பத்தி என்பது நமது மாநிலத்தில் குடிசைத் தொழில் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் (MSME) தயார் செய்யப்படுபவை ஆகும். உணவுகளில்…

Read more

மாபெரும் தப்பிப்பு – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

… அவ்வப்போது ஒரு நண்டு
மற்ற நண்டுகளின் மேல் ஏறி
வாளியின் விளிம்பை நோக்கி ஏறத் தொடங்கும். …

Read more

பேயுண்டோ பாரில் பகர்

அறியாமை அகழியுள் அறிவினை சிதைத்துவழிகாட்டும் நல்லற நெறிகளை மறுத்துபேராசைகள் பல கொண்டு பொய்க் கடலில் வீழ்ந்துவஞ்சம் பொறாமைத் தீ மனதினில் வைத்து… நிறம் இனம் மத மொழி பேதத்தினால் பிரிந்துதினம் போர்க்கோலம் பல பூண்டு புதுப்பகை வளர்த்துமாந்தர்தம் நல்லுறவை சடுதியில் முறித்துநேர்மையின்றி…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 37

கார்த்தேஜ் ராஜ்ஜியத்திற்கும் ரோம் ராஜ்ஜியத்திற்கும் இடையே கடல் சார்ந்த வணிகப் பாதையை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்கிற போட்டியால் நடந்த பெரிய போர். நிலத்தை ஆளும் அரசர்கள் ஏராளம். நிலப்பரப்பில் அமைந்த வணிகப் பாதையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் குறுகிய அளவிலான வணிகச்…

Read more

உருதுக் கவிதை உலகு 11 – அதா ஜாஃப்ரி

This entry is part 11 of 12 in the series உருதுக்கவிதை உலகு

// கை முட்களால் காயப்பட்டதுஒரு மலர் கூந்தலை அலங்கரிக்க // // ஹாத் காண்ட்டோன்சே கர்லியா ஸக்மிஃப்ஹூல் பாலோன்மே ஏக் சஜானேகேலியே // உத்தரப் பிரதேசத்தின் பதாயுன் சில கவிஞர்களின் பிறப்பிடம். புகழ்பெற்ற கவிஞர், திரைப்பாடலாசிரியர், மொஹல்-ஏ-ஆஸம் திரைப்படத்தின் ‘பியார் கியாதோ…

Read more