அன்று கனகாம்பர மொட்டின் முகம் அவ்வளவு வாடியிருந்தது. எப்போதும் அழகாகப் பூத்திருக்கும் கனகாம்பரத்தை இப்படிப் பார்க்கவே பாவமாக இருந்தது. அருகில் இருந்த ரோஜா, முல்லை, மல்லி உள்ளிட்ட மலர்கள் எல்லாம் கனகாம்பர மொட்டிடம் அதற்கான காரணம் கேட்டும் பதில் ஏதும் சொல்லாமல் …
இதழ் – 6
ஒரு பள்ளி ஆசிரியையின் பசுமையான அனுபவங்கள்
செய்யும் தொழிலே தெய்வம். முதன் முதலில் எல்கேஜி வகுப்புக்கு ஆசிரியையாகப் பணியில் சேர்ந்த பொழுது பதட்டமாக இருந்தது. என் தோழிகள் எல்லாம் கிண்டல் பண்ணினார்கள். ஆனால் அவர்களைச் சமாளிக்க எவ்வளவு பொறுமை வேண்டும் என்று காலப்போக்கில் கண்டுணர்ந்தேன். ஆசிரியப் பணி என்பது …
சிட்டு குள்ளக் குள்ள சிட்டுகொட்டைப் பாக்கு சிட்டுஅம்பு போல தாவிஆகா யத்தில் பறக்கும்!கம்பு நெல்லு பொறுக்கும்காட்டில் எங்கும் இருக்கும்கூரை மேலே வந்துகுந்தி சீட்டி அடிக்கும். கிளி அழகுக் கிளியே இங்கே வா!அருமைக்கிளியே இங்கே வா!பழத்தைப் போல உன்மூக்கு!பச்சைக் காய் போல் உன் …
தாளை மடித்து உருவம் செய்யகற்றுக் கொண்டாள் மீனா – அவள்தனக்குப் பிடித்த கொக்கு ஒன்றைஅழகாகச் செய்தாள் கூர்மையான மூக்குநீளமான கால்கள்உயரமான உருவம்வெண்மையான கொக்கு! படிக்கும் மேசை மீதுநிற்க வைத்தாள் அதனைமெல்ல தடவிக் கொடுத்தாள்பார்த்துப் பார்த்து ரசித்தாள்! நடு இரவில் பேப்பர் கொக்குமெல்ல …
இந்த இதழ் சிறார் இலக்கியச் சிறப்பிதழாக வெளிவருகிறது என்பதால் சிறுவர் இலக்கியத்தைப் பற்றித்தான் எழுத வேண்டுமென நினைத்திருந்தேன். ஆனால் இந்தச் சிறப்பிதழை அறிமுகப்படுத்தி ஷாந்தி மாரியப்பன் எழுதிய குறிப்பைப் பார்த்த பொழுது என் எண்ணம் மாறிவிட்டது. “பண்புடன் மின்னிதழின் குழந்தைகள் தினச் …
ஜிங்கா ருசித்த தேன்
“போட்டி ஆரம்பிக்கப் போறோம் வாங்க வாங்க” உற்சாகமா எல்லாரையும் அழைச்சாங்க பாட்டிப்பூச்சி. அது பட்டாம்பூச்சி உலகம். அங்க பல விதமான பட்டாம்பூச்சிகள் வாழ்ந்தன. பல வண்ணங்கள்ல இருந்தன. பல வடிவங்கள்ல இருந்தன. பட்டாம்பூச்சிகள் உலகத்தில ரொம்பப் பெரிய பூந்தோட்டமும் இருந்தது. உலகத்தில …
ராஜேந்திரன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். நாட்டைக்காக்க எல்லையில் நின்று உயிரையும் பொருட்டாய் எண்ணாமல் போராடிய பல வீரர்களில் ஒருவர். ஊருக்கு வந்தவருக்கு, மக்களில் பலர் பாரதநாட்டின் அருமை பெருமையை அறியாமல் சுயநலமாகவும் சுதந்திரத்திற்குப் பாடுபட்ட தலைவர்களின் தியாகத்தையும் அறியாமல் தொலைக்காட்சித் …
அகிலா ஆறாம் படிக்கும் பெண். இன்று கட்டுரைப்போட்டி நடக்கிறது. தேர்வு போலவே தனியாக உட்கார வைத்து எழுத வைப்பார்கள். பள்ளிக்கு இரண்டுமைல் நடக்க வேண்டும். நடந்துதான் போவாள். செல்லும் வழியில் சிறுபறவைகளின் பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கும். அவள் படிக்கும் தனியார்ப் பள்ளியில் …
ஒரு காட்டிலே, மரங்களுக்கு இடையிலே கொஞ்சம் இடைவெளி இருந்தது. அங்கு மரமும் இல்லை, செடியும் இல்லை. புல்கூட முளைக்காமல் வெளியிடமாய் இருந்தது. பறவைகள் எல்லாம் அந்த இடத்தைச் சுற்றியுள்ள மரங்களில் கூடு கட்டி, அங்கு அமர்ந்து பறவையாகக் கூவிக்கொண்டிருக்கும். காலை நேரத்திலே …
பூந்தமிழ், ஷமீரா, கபிலன் மூவரும் இணைபிரியாத தோழர்கள்; ஒன்றாக எட்டாம் வகுப்பில் பயில்பவர்கள்; படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டிகள். விடுமுறை நாட்களில் கிராமத்தின் கிழக்கு எல்லையில் அமைந்திருந்த ஆற்றங்கரைதான் அவர்கள் கூடிக் கதை பேசும் இடம். அவர்கள் கதைபேசி மகிழ்வதற்கென்றே ஆற்றங்கரையில் …