இலக்கியம்

அறிவெழுச்சி: 1

This entry is part 1 of 13 in the series அறிவெழுச்சி

கடலும் சிந்தனையும்: மிலேட்டஸில் பிறந்த புதிய உலகம் “எல்லாவற்றிற்கும் ஆரம்பம் நீரே.” முன்னுரை மனித வரலாற்றில் சில நகரங்கள் அரசர்களால் புகழ்பெறுகின்றன. சில நகரங்கள் போர்களால் நினைவுகூரப்படுகின்றன. ஆனால் மிகச் சில நகரங்களே மனித சிந்தனையின் திசையை மாற்றிய இடங்களாக வரலாற்றில்…

Read more

இந்த விஷயங்கள் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

நமது வட்டமும்
நமது மெழுகுவர்த்தியின் ஒளியும்
சிறியது,
மிகச் சிறியது.
அதைத் தாங்க முடியாதவராக
கருத்துகளை உயர்த்திப் பிடிக்கிறோம்

Read more

ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 1 – ஹைக்கூ.. ஓர் அறிமுகம்

‘ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்’ என்ற புத்தகத்தில் ஆசான் சுஜாதா அவர்கள் தனது முன்னுரையில் ஒரு மிக முக்கியமான கருத்தைப் பதிவு செய்திருப்பார். ஹைக்கூ என்னும் கவிதை வடிவம் ஜப்பானிலிருந்து வந்து தமிழுக்கு ஏற்ப மேலும் மாறி, மிகமிகப் பிரபலமாகி, சுலபமாக்கப்பட்டு,…

Read more

ஒரு துளியின் துளிர்ப்பு

சாம்பல் படர்ந்த இதயங்களின் மேல்மழைத்துளிகள்ராகம் பாடிச் செல்கின்றனசுட்டெரித்த சொற்களின் வடுக்களைக் கழுவிமனதுக்குள் புதைந்திருந்த மௌனத்தைபாட வைக்கிறது அந்தப் பெருமழை. சொற்களால் வீழ்த்தப்படும் மனிதர்களைஇயற்கை ஒருபோதும் கைவிடுவதில்லைகனிவுடன்அமுதம் பொழிந்து உயிர்ப்பிக்கிறதுபேரழிவுக்குப் பின் நிகழும்பேரன்பின் துளிர்ப்பு அது சுட்டெரித்த எதிர்ப்புகளையெல்லாம் உரமாக்கிஅவநம்பிக்கையின் வேர்களை அறுத்தெறிந்துமன்னித்தலின்…

Read more

ஈற்றடிக்கோர் பாட்டு

முகநூலில் வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை வழங்கியிருந்தோம். அன்றாகும் கூற்றாய் அறம் என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். சக்தி பிரபா சுழன்றாடும் இறுமாப்புநன்றூறி நிற்கும்கடையரும் – மண்ணில்பண்டாடி…

Read more

அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 20: கந்தர்வ மகள்

This entry is part 41 of 55 in the series அசுரவதம்

“வணக்கம் தாயே” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினாள் சீதை. பாலைவனத்தின் அனல் காற்றில் திடீரென வீசிய வசந்தகாலத் தென்றலைப் போல ஒலித்தது அந்தக் குரல். சீதையின் முன் ஓர் அரக்கி வினோதமாக வணங்கியபடி தலைதாழ்த்தி நின்றிருந்தாள். அவளின் வளைந்த முதுகின்…

Read more

தமிழே அமிழ்தே – 19

This entry is part 19 of 25 in the series தமிழே அமிழ்தே

வெண்பா வகைகளை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்வோம். 1). குறள் வெண்பா.இரண்டடிகள் கொண்டது.முதலடியில் நான்கு சீர்களும்(கடைசி) இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் கொண்டது. இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் விரவி வருவது. ஈற்றுச் சீர் நாள், காசு, மலர், பிறப்பு ஆகிய ஒன்றில்…

Read more

தான வீர சூர கர்ணன் – 4

This entry is part 4 of 7 in the series தான வீர சூர கர்ணன்

கர்ணன் தருமவானா? தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்போதெல்லாம், அந்தத் தர்மத்தின் மறுஉருவமாகவே கர்ணன் இருந்தான் என்றொரு பிம்பம் நம் சமூகத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கத் தீயவனுடன் சேர்ந்திருந்தாலும், கர்ணன் அடிப்படையில் மாபெரும் தருமவான் என்று பலரும் வாதிடுவதுண்டு. ஆனால்,…

Read more

உருதுக் கவிதை உலகு – 8: அல்லாமா இக்பால்

This entry is part 8 of 12 in the series உருதுக்கவிதை உலகு

‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு’ என்ற மகாகவி பாரதியாருக்கும், தமிழாக்கம் செய்தால் இதே வரிகளைத் தரக்கூடிய, ‘சாரே ஜஹான்சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா’ என்ற மகாகவி இக்பாலுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இருவரும் இந்திய விடுதலையைப் பாடியவர்கள்; இருவரும்…

Read more

திருவை மு.இரா. கவிதைகள் – 7

This entry is part 7 of 19 in the series திருவை மு.இரா. கவிதைகள்

பெருங்கோடு கிழிக்க சிறுகோடொன்றுமறைந்த கதையாகமெல்லிய கோட்டில் உலவும் உண்மைதன்னிலைத் தவறா நெறிநின்று பிறழாநியாயக் கதிராய் ஒளி வீசும்கைரேகையென ஆயிரம் கோடுகள்சூழ்ந்த உலகில்பெருங்கோடு சிறுகோடென்ற ஓராயிர பேதம்ஊரென்று நாடென்று தனக்கென்று வகுத்தகோடுகளில்ஆயிரமாயிர மோதல் இனங்காட்டும் ஊர்ப்பெயர் காட்டும்இக்கோடுகளுக்குள்சரித்திர சோகங்கள் சாகசங்கள் பலவளமில்லா இக்கோடுகள்…

Read more