இலக்கியம்

மாயா

சலனங்கள் இருப்பதுதான் வாழ்வில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு என அந்தக்கொற்றலை ஆற்றில் சற்றே உள்வாங்கி நீராடிக்கொண்டிருந்த சித்திரமாயன் நினைத்தான். சுக்ல பக்ஷம் பதின்மூன்று நாட்கள் சென்று பதினான்காம் நாள், மறுநாள் பௌர்ணமி ஆனதாலோ என்னவோ, ஓரளவு வானில் முழு உருப்பெற்றிருந்த…

Read more

அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 4: மனைவி என்னும் மதியூகி )

This entry is part 25 of 47 in the series அசுரவதம்

வானுயர்ந்த விந்திய மலைத்தொடரின் மடியில், துங்கபத்திரை நதி மலைப்பாம்பு போல வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தச் சலசலப்பிற்கு இடையே கிஷ்கிந்தையின் பாறை இடுக்குகள் ஒரு மர்மமான சங்கீதத்தை இசைத்துக் கொண்டிருந்தன. அந்திப் பொழுது மெல்லக் கவியத் தொடங்கிய அந்த வேளையில், மலைக்கோட்டையின்…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 13 – மொழியாக்கம்

This entry is part 12 of 18 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

வைக்கோல் தொப்பியும் போதியின் சிலையும் (笠地蔵) முன்னொரு காலத்தில் ஜப்பானிய கிராமத்தில் ஓர் ஏழைக் கிழவரும் அவர் மனைவியும் வசித்து வந்தனர். வைக்கோல்களால் தொப்பிகள் முடைந்து விற்பது கிழவருக்கு வேலை. ஒருமுறை புத்தாண்டு நெருங்கும்போது அவர்களிடம் உணவுக்கு மிகக் குறைவான அரிசியே…

Read more

ஒரு டீ சொல்லட்டுமா ஸாப்!

‘யே..’ என்று கத்திக் கொண்டு செல்லும் இளம் பள்ளிச் சிறுவனைப் போல அந்த ஜீப் ஒற்றைக் கோடாய் – இருவழிப் பாதையில் சென்று கொண்டிருக்க, இரு புறமும் விதவிதமான நிறங்களில் – செம்பழுப்பு, செவ்வண்ணம், மஞ்சள் வெளிர்+ அடர்த்தியான மர நிறம்.-…

Read more

ப்ரியன் கவிதைகள்

என்றாவது திரும்ப நேர்ந்தால்,நாம் எப்போதும் சந்திக்கும்அந்த மரத்தடியில்கொஞ்சம்இளைப்பாறிவிட்டுப் போ; காதல் இன்னும்அங்கேஉனக்காகக்காத்துக் கொண்டிருக்கிறது. * நாம் சந்தித்த நாளில்அந்த மரத்தின் கிளையில்ஒரு குருவிசுள்ளி சேர்க்க ஆரம்பித்திருந்தது. நாம் கை கோர்த்த நாளில்அது முட்டை இட்டிருந்தது. நாம் முத்தங்களின்ஈரங்களைஉணர்ந்த நாளில்,குஞ்சுகள் பொரித்திருந்தன. நாம்…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 6 – மொழியாக்கம்

பயந்தாங்கொலியோடு கைகோர்க்காதே ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவருக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள் மிகவும் புத்திசாலி. அவர்களுக்கு இரண்டு சின்னப் பிள்ளைகள் இருந்தனர். ஒரு நாள் அவர்கள் திருவிழாவிற்காக அவர்களது அத்தை ஊருக்குப் புறப்பட்டனர். அந்தக் காலத்தில் இப்போது…

Read more

ஜப்பானியச் சிறுவர் கதைகள் 12 – மொழியாக்கம்

This entry is part 11 of 18 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

டெங்குவின் மந்திர அங்கி (天狗の隠れ蓑) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஹிக்கோய்ச்சி என்னும் குறும்புக்கார இளைஞன் வசித்து வந்தான். அவன் பல குறும்புகள் செய்து ஊர்மக்களைக் கேலி செய்து விளையாடுவான். என்றாவது ஒரு நாள் ஹிக்கோய்ச்சி தங்களிடம் மாட்டுவான் என ஊர்மக்கள் நினைத்தனர்.…

Read more

நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 4

“ஹாய்.. என்ன ஆச்சு சைந்தவி? நீ வரலையேன்னு பெருமாளுக்குக் கவலை… சரி ன்னு பெருமாள் கிட்டக்க சைந்தவி வீட்டிலேயே மீட்டிங் வச்சுக்கலாம்னு சொல்லிட்டேன்.. ஆர் யூ ஆல்ரைட்?” என்றார் ஏசிபி விஸ்வம்.. கிழமை செவ்வாய்க் கிழமை.. காலம் மாலை நேரம்.. இடம்…

Read more

அவளும் அவனும்

அன்பிலூறிய சொல்லாரம் அவள்அகழாத புதுமொழி அவன்பேரின்பக் கவிதை காதல்! ஆழ்நிலைக் கனவு அவள்முடிவிலா மோனநிலை அவன்மதி மயக்கம் காதல்! இதயத் துடிப்பு அவள்இயக்கிடும் சுவாசம் அவன்ஊனோடு உயிராகும் காதல்! நேசத்தின் அரசி அவள்பாசமாளும் அரசன் அவன்பிரியாவரம் முடிசூட்டும் காதல்! இன்னிசை ஸ்ருதி…

Read more

மாய நதி

​இரவு. மணி பார்க்கவில்லை, ஆனால் நிச்சயம் பன்னிரெண்டைத் தாண்டியிருக்க வேண்டும். ​வானத்தில் நிலவு இருந்தது. அவ்வப்போது மேகங்கள் அதை மறைத்து மறைத்து விளையாடின. ஜன்னல் கதவுகள் படபடவென அடித்துக்கொண்டன. காற்றுதானா? அல்லது வேறு ஏதாவதா? ​ரகு சோபாவில் சாய்ந்திருந்தான். கண்கள் மூடியிருந்தன.…

Read more