அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 21: நீலக்கடலின் ஓரத்தில்
பரத கண்டத்தின் தென்திசை. மாபெரும் நிலப்பரப்பின் தென்கோடி எல்லை அது. பிரபஞ்சத்தின் மார்பில் வரையப்பட்ட ஒரு பிரம்மாண்டமான நாட்டிற்கான வரைபடம் பரதகண்டம் என்றால், அதன் இரும்புக் கோட்டையைப் போல எழுந்து நின்றது மகேந்திர மலை. பல யுகங்களாகக் கடல் அலைகளின் ஓயாத…