தொடர்

அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 15: மீண்டும் ஒரு சதி

This entry is part 36 of 54 in the series அசுரவதம்

இருள் சூழ்ந்த ஒரு குகைக்குள், பழிவாங்கும் தாகத்தோடு காத்திருந்த சூர்ப்பனகையின் காதுகளில் அந்தத் தித்திப்பான செய்தி தேனாகப் பாய்ந்தது. கிஷ்கிந்தையில் இருந்து மூச்சிரைக்க ஓடிவந்த அவளது ஒற்றர்கள், வாலி சாய்ந்ததையும் இராமனின் அம்பு அவனது மார்பைப் பிளந்ததையும் விலாவாரியாகச் சொன்னார்கள். சூர்ப்பனகையின்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 28

கடந்த அத்தியாயத்தில், மத மாற்றங்களும் போர்களும் வெறும் ஆன்மீகத் தளத்தில் மட்டும் நிகழவில்லை, அதன் பின்னணியில் மிக வலிமையான பொருளாதார மற்றும் வணிகக் காரணிகள் இருந்தன என்பதைப் பார்த்தோம். குறிப்பாக, சோழர்களுக்கும் ஹோய்சாளர்களுக்கும் இடையே தலக்காட்டில் நடந்த போர், தென்னிந்தியாவின் வணிகக்…

Read more

தமிழே அமிழ்தே – 12

This entry is part 12 of 25 in the series தமிழே அமிழ்தே

கவிதை என்பது எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு நல்ல கருத்தை அல்லது ஒரு செய்தியை நம்மால் சுவையாகச் சொல்ல இயலுகிறது என்பதன் சான்றாகும். கவிஞன் என்பவன் வாழ்வின் எல்லா நிலைகளிலும் கணங்களிலும் கவிதையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனே. காட்சியொன்றை மனக்கண்ணில் இப்போது பார்ப்போம்:ஒரு நெடுஞ்சாலையில்…

Read more

அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 14 – அறத்தின் விலையும் – தாரையின் சாபமும்

This entry is part 35 of 54 in the series அசுரவதம்

தாரை அந்தப் போர்க்களத்தின் நடுவே நின்றிருந்தாள். கிஷ்கிந்தையின் செம்மண் பூமி அன்று உண்மையாகவே ரத்தச் சிவப்பைக் குடித்து, அந்திச் சூரியனைப் போலச் சிவந்திருந்தது. இடிபாடுகளுக்கிடையே ஆணிவேர் அறுபட்ட மாபெரும் ஆச்சா மரம் போல நிலத்தில் சாய்ந்து கிடந்தான் வாலி. அவனது அகன்ற…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 27

போன அத்தியாயத்தை வாசித்த சிலர் அக்காலத்தில் இக்காலத்தைப் போல் பங்குச் சந்தை போன்ற அமைப்பு இருந்திருக்கிறதா எனக் கேட்டு இருக்கிறார்கள். இந்திய நிலப்பரப்பில் பங்குச் சந்தை போன்ற அமைப்பு இருந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஏனென்றால் தென்னிந்திய நிலப்பரப்போடு வணிகம் செய்த…

Read more

தமிழே! அமிழ்தே! – 11

This entry is part 6 of 25 in the series தமிழே அமிழ்தே

பிரிக்க முடியாதது எதுவோ என்று கேட்டால் எல்லோரும் அறிந்த விடை தமிழ் இலக்கிய விருதுகளும் சர்ச்சையும் என்பதே. அண்மையில் வெடித்த ஒரு விருது சர்ச்சையையொட்டி மூத்த இதழாளர் ஒருவர் எழுதும் போது, ‘மரபுக் கவிதை எழுதி சென்ற நூற்றாண்டில் வாழ்பவர்கள்’ என்று…

Read more

5 நான்-கள்: அத்தியாயம் நான்கு

This entry is part 4 of 5 in the series 5 நான்கள்

“யூ ஸ்டுப்பிட் இடியட்!” அழகான கொஞ்சம் பிங்க் நிறப் பூப்போட்ட காகிதத் தட்டில் இரண்டு சமோசாவை எடுத்து வைத்து மெல்ல பொடி நடையாய் அங்கிருந்த ஓவனில் சூடு படுத்தப் போன அந்தக்கடைப் பெண் முழித்தாள். கோபத்துடன் நான் சொல்லியிருப்பேன் என்று பார்த்தவள்…

Read more

5 நான்-கள்: அத்தியாயம் மூன்று

This entry is part 3 of 5 in the series 5 நான்கள்

“அனைவருக்கும் வணக்கம்.” “நான் என்பது என்ன? நான் என்பது இந்த உடல் அல்ல. அப்படிச் சொல்லும்போது, அப்படிச் சொல்லும் இந்த நான் யார்?” கூட்டம் மௌனித்தது. “நான் என்றால் ஆத்மா. இப்படி நான் என்பது ஆத்மா என்னும் ஒரு நினைப்பு நம்மகிட்ட…

Read more

வலைப்பூ – 6

This entry is part 6 of 7 in the series வலைப்பூ

சனிக்கிழமை காலை. பத்து முப்பது. பெல்லந்தூர் அடுக்குமாடிக் குடியிருப்பு வழக்கத்தை விட அமைதியாக இருந்தது. அர்ஜுன் நேற்றிரவு சுசியிடம் எல்லாமும் ஒப்பித்துவிட்டான். அவளுக்குப் புரிந்தது – மீனா அவனது மாயையைக் கலைத்துவிட்டாள் என்பது. அர்ஜுன் சோபாவில் அமர்ந்திருந்தான். கைகளில் காபி குவளை…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 26

வைணவ சமயத்தை ஹொய்சாளர்கள் ஏற்றவுடன் சோழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற ஆரம்பித்தன. இவை இரண்டுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது எனச் சொல்ல ஆதாரங்கள் இல்லை; ஆனால், இருக்கிறது என்பதைச் சரித்திர ஆதாரங்களை வைத்து ஏற்றுக்கொள்ளலாம். மகதப் பேரரசை ஆண்டுகொண்டிருந்த நந்த வம்சத்தினரால்…

Read more