ஒரு காட்டில் ஒரு முயல் இருந்தது. அதற்கு ஒரு நாள் பொழுதே போகவில்லை. காட்டுக்குள் எங்கெங்கோ துள்ளிக் குதித்து ஓடியது. புல்வெளிகளில் பாய்ந்து ஓடி நல்ல அருகம்புல்லாகத் தேர்ந்தெடுத்துத் தின்றது. நெல் வயல்களில் புகுந்து விளையாடியது. காவற்காரன் கம்பெடுத்ததும் ஒரே தாவில் …
சிறார் இலக்கியச் சிறப்பிதழ் 2025
மழை வேண்டும்மழை வேண்டும் பருவம் தவறாமழை வேண்டும்பயிர்கள் தழைக்கமழை வேண்டும் நிறைவாய்ப் பெய்யும்மழை வேண்டும்நீர் நிலை பெருகமழை வேண்டும் வயல்வெளி செழிக்கமழை வேண்டும்உழவர் வாழமழை வேண்டும் மண் வளம் பெறவேமழை வேண்டும்மரங்கள் வளரமழை வேண்டும் பூக்கள் பூத்துக் குலுங்கிடவேபுயலில்லாதமழை வேண்டும் மண்ணின் …
ஊர்வலம் போன பெரியமனுஷி
வள்ளியம்மைக்கு சதா தெரு வாசல் படியில் நிற்பதுதான் பொழுது போக்கு. அதுவே அவளுடைய வேலை என்றும் தோன்றியது. அவளுக்கு இப்பொழுது எட்டு வயதுதான் ஆகிறது. குட்டைப் பாவாடையும், அழுக்குச் சட்டையும், குலைந்து கிடக்கும் தலைமயிருமாய் காட்சி தருகிற சிறுமியே வள்ளியம்மை. அவளுக்கு …
புள்ளிமான்குட்டி
புள்ளி போட்ட மான்குட்டிதுள்ளி ஓடும் மான்குட்டி கொம்பு கொண்ட மான்குட்டிவம்பு பண்ணா மான்குட்டி அழகான விழிகளாலேஎல்லோரையும் மயக்குகிறாய்அன்பான முகத்தினாலே அனைவரையும் கவர்கிறாய் நீ ஓடுகின்ற வேகத்திலேபரபரக்குது மண்ணெல்லாம்நீ தாவுகின்ற தாவலிலேசடசடக்குது சருகெல்லாம் புள்ளி வைத்த உடலிலேகோலம் போட நான் வரவா?குட்டையான வாலிலேபின்னல் …
கனகாம்பரமும், பூக்களின் இளவரசியும்
அன்று கனகாம்பர மொட்டின் முகம் அவ்வளவு வாடியிருந்தது. எப்போதும் அழகாகப் பூத்திருக்கும் கனகாம்பரத்தை இப்படிப் பார்க்கவே பாவமாக இருந்தது. அருகில் இருந்த ரோஜா, முல்லை, மல்லி உள்ளிட்ட மலர்கள் எல்லாம் கனகாம்பர மொட்டிடம் அதற்கான காரணம் கேட்டும் பதில் ஏதும் சொல்லாமல் …
சிறுவர் பாடல்கள்: அன்னை மொழி – அழ. வள்ளியப்பா
குருவி ஒன்று மரத்திலேகூடு ஒன்றைக் கட்டியேஅருமைக் குஞ்சு மூன்றையும்அதில் வளர்த்து வந்தது. நித்தம், நித்தம் குருவியும்நீண்ட தூரம் சென்றிடும்.கொத்தி வந்து இரைதனைக்குஞ்சு தின்னக் கொடுத்திடும். “இறைவன் தந்த இறகினால்எழுந்து பறக்கப் பழகுங்கள்.இரையைத் தேடித் தின்னலாம்”என்று குருவி சொன்னது. “நன்று, நன்று, நாங்களும்இன்றே …
தாளை மடித்து உருவம் செய்யகற்றுக் கொண்டாள் மீனா – அவள்தனக்குப் பிடித்த கொக்கு ஒன்றைஅழகாகச் செய்தாள் கூர்மையான மூக்குநீளமான கால்கள்உயரமான உருவம்வெண்மையான கொக்கு! படிக்கும் மேசை மீதுநிற்க வைத்தாள் அதனைமெல்ல தடவிக் கொடுத்தாள்பார்த்துப் பார்த்து ரசித்தாள்! நடு இரவில் பேப்பர் கொக்குமெல்ல …
சிறார் பாடல்கள்: பூனையும் நாயும் – அழ. வள்ளியப்பா
பூனை பூனைதான். பாட்டி வீட்டில் ஒருபூனைபலநாளாக வசித்ததுவே.ஊட்டும் பாலும் பழத்தையுமேஉண்டு நன்கு கொழுத்ததுவே. ஒருநாள் அறையில் கண்ணாடிஒன்று இருக்கக் கண்டதுவே.விரைவாய் அருகில் சென்றதுவே;விறைத்து அதனில் பார்த்ததுவே. கறுத்த நீளக் கோடுகளும்கனத்த உடலும் கண்டதுமே,“சிறுத்தை நான்தான். எவருக்கும்சிறிதும் அஞ்சிட மாட்டேனே!” பூனை இப்படி …
ராஜேந்திரன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். நாட்டைக்காக்க எல்லையில் நின்று உயிரையும் பொருட்டாய் எண்ணாமல் போராடிய பல வீரர்களில் ஒருவர். ஊர் வந்தவருக்கு, மக்களில் பலர் பாரதநாட்டின் அருமை பெருமையை அறியாமல் சுயநலமாகவும் சுதந்திரத்திற்குப் பாடுபட்ட தலைவர்களின் தியாகத்தையும் அறியாமல் தொலைக்காட்சித் …
ஒரு வீடு. அது பூ வீடு. ஆமா விதவிதமான பூக்கள். கதவு ஜன்னல் சுவர் எல்லாமே பூ தான். அந்த பூ வீடு வானத்தில இருந்தது. மிதந்துட்டு இருந்தது. ஒரு பலூன் அந்த பூ வீட்ட மிதக்க வச்சிருந்தது. ஒரு பெரிய்ய …