Home கட்டுரைநாள்: 24

நாள்: 24

by அருண்
0 comments

பிக்பாஸுக்கு ஒரு வேண்டுகோள்! தயவு செஞ்சு பாரு இல்லேன்னா திவாகர் ரெண்டு பேர்ல ஒருத்தரயாச்சும் வெளிய அனுப்புங்க. அப்டி செஞ்சா இன்னொரு ஆள் திருந்தும்ன்றதுக்காக சொல்லல….ரெண்டு பிசாசுங்க கத்துறதுல இருந்து ஒரு பிசாசு கத்துறதா குறையும்ல, அதுக்குத்தான்! டிவிய ஆப் பண்ணா கூட சத்தம் கேக்குது. ஆவண செய்யுங்க. அதே மாதிரி ஆப்ல பாக்குறப்போ இடையில சுந்தரகாண்டம்ன்னு ஒரு தெலுங்கு டப்பிங்க் படத்தோட ட்ரைலர் போடுறீங்க. இந்த ட்ரைலருக்கு, பாரு & திவாகர் கத்துறதே பரவாயில்லன்ற மாதிரி இருக்கு. அதயும் உடனே நிறுத்துங்க…ப்ளீஸ் ஹெல்ப் மீ!
கொடுமை என்னன்னா…இந்த கருமத்த நல்லா இல்லேன்னு சொல்றதுக்கு கூட முழு எபிசோடையும் பாக்க வேண்டியதா இருக்கு! சரி இந்த எபிசோட்ல என்ன நடந்துச்சு….?
.
.
.
.
.
.
.
.
.
.
இன்னைக்கும் நேத்து டெம்ப்ளேட்தான் அப்டின்றதால, நேத்து எபிசோட படிச்சாலே போதும்.
.
.
.
.
.
.
.
.
.
எக்ஸ்டிராவா, ஆண்பாவம் பட டீம் ரியோ, மாளவிகா, விக்னேஷ்காந்த் வந்தானுங்க. அவனுங்கள விடவும் பாரு தான் எப்பவும் போல பேசி ஸ்கோர் பண்ணுச்சு. முடிஞ்சது.

Series Navigation<< நாள்: 22

Author

You may also like

Leave a Comment