Series%WP_TITLE_SEP%நல்லாச்சி

This entry is part 41 of 46 in the series நல்லாச்சி

நல்லாச்சி – அழகிய ஆச்சி. தன் பேத்தியுடனான உரையாடல் என்றுமே அழகிய கவிதை தான்.

நல்லாச்சி – 41

This entry is part 41 of 46 in the series நல்லாச்சி

இடித்த பச்சரிசி மாவும்ஈருருண்டை வெல்லமும்இரண்டுக்கும் தோதான தேங்காய்களுமாகஒளவையாரம்மன் கோவிலுக்குப்புறப்பட்டுக்கொண்டிருக்கிறதுநல்லாச்சியின் குடும்பம் உப்பொரு வகை இனிப்பொரு வகையெனஅவித்து வைத்த கொழுக்கட்டைகளும்அவை வெந்த நீரில் காய்ச்சிய கூழுமெனஅம்மைக்கு இவர்கள் படைக்க“முன்தயாரிப்பு வகைகளும் கிடைக்குது மக்ளே”என்கிறாள் ஒளவை“புதியவையோ சூடாக்கியவையோ யானறியேன்ஊதித்தின்ற சுட்ட பழம் இன்னும் நெஞ்சினிக்கஊர்ப்பட்ட…

Read more

நல்லாச்சி – 42

This entry is part 42 of 46 in the series நல்லாச்சி

அரிசிஉளுந்து அளந்தெடுத்துஅண்டாநிறைய அரைத்துவைத்துவெடிக்காத உப்புச்சீடையும் கருகாத வெல்லச்சீடையும்பிரிபிரியாய்க் கைமுறுக்கும் பக்குவமாய் அதிரசமும்பல்லில்லாத கிச்சாவுக்கு பதமான மைசூர்பாவுமாய்அரங்குவீட்டில் அடுக்குகிறாள் நல்லாச்சி‘எச்சியாக்கிராதியோ பிள்ளேளா..கண்ணனுக்குப் படைச்சுட்டு ஒங்களுக்குத்தாம்’ என்றபடிதொறவாலைப் பத்திரப்படுத்துகிறாள் இடுப்பில்அரங்குவீட்டில் ஒரு கண்ணும்பேரம்பேத்திகள் மேல் இன்னொரு கண்ணுமாக பச்சரிசி ஊறவைத்து பக்குவமாய் தானரைத்துமங்களமாய் மாக்கோலங்களைஇழைத்து…

Read more

நல்லாச்சி – 43

This entry is part 43 of 46 in the series நல்லாச்சி

பன்னாட்களாய்ப் பராமரிப்பின்றிகட்டாந்தரையாய்க்கிடக்கிறது வீட்டுத்தோட்டம்ஆடி, தையென எல்லாப்பட்டங்களையும்பறக்க விட்டுசாரலையும் தூறலையும் கண்டுகொள்ளாதுவயல்களும் தோப்புகளுமே சரணமென்றிருந்தவர்களிடம்கடுப்புற்றுஉலோபியின் நெஞ்சென இறுகிக்கிடக்கிறது நிலம்யோசனையில் ஆழ்ந்திருக்கிறாள் நல்லாச்சிசெலவிடாத தாத்தாவை வழிக்குக்கொண்டுவரும்வகையறியாமல். கண்ணீர் ததும்ப ஓடிவருகிறாள் பேத்திகனத்த கட்டிக்கொலுசுநவமணி பதித்த தங்கக்கொலுசுதோட்டத்து எலிப்பொந்தில் விழுந்துவிட்டதாம்அலறியடித்து விரைகிறார் தாத்தாமடமடவென உத்தரவுகள் பறக்கபரபரவென…

Read more

நல்லாச்சி – 45

This entry is part 44 of 46 in the series நல்லாச்சி

வெகு அமைதியாய் இருக்கிறது வீடுகிலேசமடைகிறாள் நல்லாச்சிஏதோ சரியில்லையெனஉள்மனசு எச்சரிக்கிறது அவளைநிசப்தமாய் இருக்கும் குழந்தைகள்விஷமங்களின் ஊற்றுக்கண் என்றறிவாள் அவள்அடுக்களையின்மூலைமுடுக்கெல்லாம் சோதிக்கிறாள்சேதமில்லையென்பதறிந்து நிம்மதியாகிறாள்அஞ்சறைப்பெட்டி கலவரபூமியாகியிருந்ததைஇன்னும் மறக்கவில்லை அவள் அடுத்த கட்டமாய்தோட்டத்திற்குப் பாய்கிறாள்விவசாயி விளையாட்டில்கத்தரி,தக்காளிச் செடிகளின் கதியைஇன்னும்புலம்பித்தீரவில்லை அவள்திக்திக்கென்ற நெஞ்சோடுதிண்ணையிலமர்ந்தவளை எழுப்பிஉள்ளே விரட்டுகிறதுபூஜைமணிச்சத்தம் கண்டகாட்சியில் கதிகலங்குகிறாள்பாவம்போல்…

Read more

நல்லாச்சி – 44

This entry is part 45 of 46 in the series நல்லாச்சி

முதற்சோறூட்டும் சடங்கிற்காய்குழுமியிருக்கின்றனர் குடும்பத்தார் அனைவரும்பிள்ளைக்குத் தான்தான் ஊட்டுவேனெனஆளாளுக்குப் பதிகிறார்கள் நல்லாச்சியிடம்தர்மசங்கடத்துடன் தலையசைக்கிறாள் அவளும்பாரபட்சமின்றி பாலமுதும் தேனமுதும் பாயசமும்வெள்ளிக்கிண்ணங்களில் வீற்றிருக்கமாலைகளும் குறுவேட்டியுமணிந்துதண்டை சலசலக்கக் காலுதைக்கும் பாலகனுடன்வழிபாடுகள் முடியக் காத்திருக்கின்றனர்கூப்பிய கரங்களுக்குள்பொதிந்த வேண்டுதல்களோடும்முதல் மரியாதைக்கான எதிர்பார்ப்புகளோடும் வீறிடத்தொடங்குகிறான் குழந்தைஎதற்கும் கட்டுப்படா அழுகைக்குஆளாளுக்காய்க் காரணங்களைக் கண்டவர்கள்மறக்காமல்…

Read more

நல்லாச்சி – 46

This entry is part 46 of 46 in the series நல்லாச்சி

ஒரு பொன்வண்டைப்போல் மின்னும்அந்தச் சிறு கார்பொம்மையைகண்கொட்டாமல் பார்க்கிறார் தாத்தாபால்யத்தின் விளையாட்டுத்தோழனான பொன்வண்டொன்றுநிகழ்காலத்தின் மேசைமேலமர்ந்தாற்போல்முன்னும்பின்னும் அசைந்தசைந்து ரீங்கரிக்கும்அப்பொம்மையைதனது கனவு வாகனத்தைகையிலெடுத்து ரசித்த பேத்தியின் முகத்தில்தன்னையே கண்டவர்திருப்தியாய் பெருமையுடன் தலையசைக்கிறார்நல்லாச்சியிடமும் பேத்தியிடமும் உண்ணும்போதும் உறங்கும்போதும்இன்னோரன்ன வேலைகளின்போதும்அதைக் கை விடாமல்உள்ளங்கையில் பொத்திக்காக்கும் பேத்திக்குஅதன் வகையறியும் ஆவல்உள்ளத்திலிருந்து…

Read more