ஒரு பெண்ணாக இந்தியாவுக்குள்ளும், உலக நாடுகளுக்கும் தனியாகப் பயணம் செய்யும்போது சந்திக்கும் சிக்கல்கள், சவால்கள் மற்றும் அதிலிருந்து கிடைக்கும் எல்லையற்ற அனுபவங்களைப் பற்றியது இத்தொடர்.
பயணங்கள் செய்வதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? புது ஊர், புதிய இடங்கள் பார்ப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை விட, ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து சிறிது காலத்திற்காவது விடுபட்டுப் போகும் ஆனந்தமே பல நடுத்தரக் குடும்பப் பெண்களுக்கு, அந்தப் பயணங்களை ஆவலோடு எதிர்நோக்க வைக்கும். ஆனால், …