தனிமை உணர்வு மிகக் கொடூரமானது. மிகக் கொடூரமான குற்றங்களுக்கு தனிமைச் சிறைகள் உச்சக்கட்ட தண்டனையாக வழங்கப்பட்டன. அப்படி இருக்கும் போது சாதாரண நடைமுறை வாழ்க்கையில் நம்மை நாமே தனிமைப் படுத்திக்கொள்வது எத்தனை அபாயகரமானது?
காலிக்கூடான எம்ப்ட்டி நெஸ்ட் பருவத்தை, எப்படி மகிழ்ச்சியான, அர்த்தமுள்ள அனுபவமாக மாற்றிக்கொள்வது? இதுநாள் வரை நாம் செய்ய நினைத்த சின்னச் சின்ன செயல்களை நமக்காகச் செய்து மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்வது எப்படி? “குழந்தைகள் சென்றுவிட்டனர், நான் தனியாக இருக்கிறேன்” என்பதை, “குழந்தைகள் …