பிக்பாஸ் வீட்டுக்குள்ள இன்னும் அந்த நா*ய் சுத்திட்டும் கத்திட்டும் தான் இருக்கு போல. இன்னைக்கு காலையில அலராம் அடிச்ச பிறகும் FJ தூங்குனத பாத்த டாகி வழக்கம் போல கத்த ஆரம்பிச்சுச்சு. பின்ன நார்மல் ஹவுஸ் ஆளுங்க எல்லாம் சுத்தி உக்காந்திருக்க …
பிக் பாஸ்
நாள்: 8 தொடர்ச்சி & நாள் 9பாரு, சூப்பர் டீலக்ஸ் ஹவுஸ்ல காலடி எடுத்து வச்சுட்டாங்க. வச்சதுமே அடுப்படியில இருந்த பீங்கான் பவுல் உடஞ்சு போச்சு. யாரா இருக்கும்னு யோசிக்கவே இல்லையே….பாருதான்னு கன்ஃபார்ம் பண்ணிட்டானுங்க. அது கிட்ட கேட்டதுக்கு “என்னய பாத்தா …
கனி, விக்கல், ப்ரவீன் எல்லாம் கிச்சன் ஏரியால நின்னுட்டுகனி: ஏண்டா…இப்பிடி காலையில எந்திரிச்சு ஒரு காபி போட கூட வழியில்லாம இருக்கே…! இவனுங்க எப்ப எந்திரிக்கிறது…நாம எப்ப வேலைய ஆரம்பிக்குறது?ப்ரவீன்: பெல்ட்ட எடுத்து எல்லாரையும் நாலு சாத்து சாத்தவா?கனி: எதுக்கு விஜய …
இப்போதான் முத முறையா விஜய் சேதுபதி பிக்பாஸ் ஹோஸ்ட் பண்றத பாக்குறேன். உண்மையாவே இவரு இப்டிதான் ஹோஸ்ட் பண்ணுவாரா? ஆண்டவர ரொம்பவே மிஸ் பண்றேன். முன்னல்லாம் பிக்பாஸ் சனி ஞாயிறு எப்படா வரும்னு இருக்கும். ஆண்டவர் ஹவூஸ்மேட்ஸ ஹேண்டில் பண்ற விதம், …
இன்னைக்கு நடந்தது என்ன?விஜய் சேதுபதி வந்தாரா…வந்தாரு…விஜய் சேதுபதி பேசுனாரா?பேசுனாரு…விஜய் சேதுபதி போயிட்டாருஆமா போயிட்டாரு…ஒட்டு மொத்த எபிசோடும் “அதுல ஒண்ணும் இல்ல கீழ போட்டுரு” கணக்குதான்.சும்மா நாளா இருந்தாக் கூட இவனுங்களா பேசி, பொராண்டி, சண்ட போட்டு, கத்தி கூப்பாடு போட்டுன்னு என்னவாச்சும் …
சொன்ன மாதிரியே சபரி பைப்புக்கடியிலயே தூங்க, தண்ணி அவன் மூஞ்சிலயே விழுந்து எழுப்ப, அவனும் கமருதீனும் சரியா வந்து டாங்கிய வச்சு தண்ணி பிடிச்சானுங்க. இங்குட்டு சபரிகிட்ட கனி “யப்பா டேய் நந்தினி கிட்ட கொஞ்சம் பாத்து பேசுங்கடா, அவளுக்குள்ள ஒரு …