இதழ் 15

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 6:  உடையும் அரண்கள்

This entry is part 48 of 60 in the series அசுரவதம்

“நில்… நில்… யாரடா நீ…” இலங்கை மாநகரின் பிரம்மாண்டமான வடக்கு நுழைவாயிலில், கோடையின் மழைக்கால இடிமுழக்கம்போல ஒலித்த அந்தக் குரல் கேட்டு நின்றான் அனுமன். மீண்டும் ஒரு தடை. இன்னும் எத்தனை தடைகள் வரட்டுமே, என்ன பார்த்துக்கொள்ளலாம் என்று அவன் மனம்…

Read more

ராம நாமமொரு வேதமே

சீதை கடத்தியதால் சீராகத் தன்னுள்ளம்பேதையாய் மாறிப் புலம்பிடுவான் – வாதையில்மீனிடம் சோகமதை மென்மேலும் பேசிடுவான்மானிடம் பெற்றபேறு மா மாமனிதன் என்பதற்கு மாற்றுக் குறையாமல்ராமன் இருந்தானே ரம்யமாய் – பூமனம்கொண்டே அவனியைக் கொற்றக் குடையாலேதொண்டென ஆண்டனன் தான் தானவன் ஆயினும் தங்கமனம் கொண்டுதான்வானவர்…

Read more

அறிவெழுச்சி: 7

This entry is part 7 of 18 in the series அறிவெழுச்சி

அறிவெழுச்சியின் மையத்தில் அஸ்பாசியா: சிந்தனைகள் சந்தித்த ஏதென்ஸ் “அறிவு தனிமையில் வளர்வதில்லை; உரையாடலில்தான் வளர்கிறது.” முன்னுரை அஸ்பாசியாவின் பெயர் ஏன் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் வரலாற்று நூல்களில் இடம்பெறுகிறது? அவர் ஒரு அரசி அல்ல; ஒரு படைத்தலைவரும் அல்ல. அவர்…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 5

ஆர்டாக்செர்க்சஸ் III-இன் மரணம் – பாகோஸ் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டின் வரலாற்று ஆய்வு எகிப்து மீதான வெற்றிகரமான படையெடுப்பிற்குப் பின்னர், பாகோஸ் அகாமனியப் பேரரசின் மிகச் செல்வாக்கு வாய்ந்த அரண்மனை அதிகாரிகளில் ஒருவராக உயர்ந்தார். எனினும், அவரது வாழ்க்கையில் மிக…

Read more

கொய்யாக் கவிதை

”கவிதை சொல்ல வந்தீங்களா?” ”ஆமாங்க” நான், அந்தப் பெண், இன்னும் ஒரே ஒருவர்… மொத்தமே மூவர் தான் இருந்தோம்… செல்லைப் பார்த்தேன். 1:54 ரெண்டு மணிக்குக் கவியரங்கம்னு அமைப்பாளர் கிட்ட இருந்து மெசேஜ் வந்திருந்தது. ”யாரும் வர்லீங்களா?” “தெரிலீங்க…… நான் பன்னெண்டரைக்கு…

Read more

எண்ட் டோஹ் த்ரெ – 10 (நிறைவுப்பகுதி)

“ஹாய் ஆராவமுதன் ஹியர்..” “சொல்லுடா” என்றேன் அனந்த்திடம். “என்ன சொல்ல?” “என்ன சடன்னா ஒரு பொண்ணு வந்து உன்னை லவ் பண்ணுதுன்னு அவ அப்பாவே சொல்றார்..” “அதாவது சித்தப்பா.. “அனந்த் சொல்ல ஆரம்பித்தான்.. ”என்னடா வாயடைச்சுப் போய்ட்ட?” – கேட்டார் ஸ்ரீனிவாச…

Read more

அறிவெழுச்சி: 6

This entry is part 6 of 18 in the series அறிவெழுச்சி

சொல்லாற்றல், தத்துவம் மற்றும் மக்களாட்சி: அஸ்பாசியா வாழ்ந்த அறிவுலகம் “மக்களாட்சியில் அதிகாரத்தைப் பெற வாளைவிட வார்த்தைகள் முக்கியமானவை.” முன்னுரை அஸ்பாசியாவின் அறிவாற்றலைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் அவர் வாழ்ந்த ஏதென்ஸின் அரசியல் அமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்று ஒரு நாட்டின் தலைவராக…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 4

எகிப்து படையெடுப்பும் பாகோஸின் அதிகார உயர்வும் பாகோஸின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்த நிகழ்வு, கி.மு. 343 ஆம் ஆண்டில் நடைபெற்ற எகிப்து மீதான பாரசீகப் படையெடுப்பாகும். இதற்கு முன்னரும் அகாமனியப் பேரரசு எகிப்தை மீண்டும் கைப்பற்ற முயன்றிருந்தது;…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 6

This entry is part 12 of 23 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா கடைசியில் மிஞ்சுவது சொப்பனமெல்லாம் தகனமாகிகணங்கள் கலவரத்தைக் கட்டிக்கொள்ளும்போதுபனிக்காலத்து குளிரிலும், வியர்த்துக் கொட்ட வைக்கும் கனவொன்றுஉன் இமைகள் மூடுவதற்குக் காத்துக்கொண்டிருக்கும் அழுது வடியும் குழந்தையைத் தோள் மாற்றி தூக்குவதுபோல்ஒவ்வொரு ஜாமமும், உன் துக்கத்தை நூறு நூறாகச் சுமந்துகொண்டிருக்கும்ஒருநாள் இராத்திரிஎப்போதும்…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 5: பசித்த நிழல்.

This entry is part 47 of 60 in the series அசுரவதம்

மாலை சூரியன், இராவணன் தன் தோல்வியின் கோபத்தால் தன்னைச் சுட்டெரிக்கக்கூடும் என அஞ்சி மேற்கு மலைத் தொடர்களின் பின்னே ஒளியத் தொடங்கினான். அப்படி ஒளிந்து கொண்ட பின்பும், மண்டோதரியின் துயரநிலை அறிந்து அவள் இனி என்ன செய்யப் போகிறாள் என்பதைக் கவனிக்க…

Read more