உருதுக்கவிதை

உருதுக் கவிதை உலகு: 17 –  மீனா குமாரி நாஸ்

This entry is part 18 of 18 in the series உருதுக்கவிதை உலகு

கவிஞர்களாகவும் இருக்கும் நடிகர்கள் அவ்வப்போது தங்கள் கவிஞர் முகத்தைக் காட்டினாலும், திரைத்துறையில் அவர்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்புகள் கவிதை படைப்பதற்கும் அவர்களுக்கும் உள்ள இடைவெளியை நிரந்தரமாக்கின. கவிஞர்களின் பட்டியலில், தமிழ்த் திரையில் கமலஹாசன், பார்த்திபன் என இருவரைக் குறிப்பிடலாம். பார்த்திபனின் கவிதைத் தொகுப்பு…

Read more

உருதுக் கவிதை உலகு: 15 – இப்ராகீம் ஸவுக்

This entry is part 15 of 18 in the series உருதுக்கவிதை உலகு

கடைசி முகலாய மன்னர் பகதூர் ஷா ஸஃபரின் காலம் உருதுக் கவிஞர்களின் பொற்காலம். மன்னரே கவிஞராக இருந்ததும், அரசவையில் கவிதைகள் பாடப்பட்டதும், மன்னர் முன்னிலையில் அரசவைக் கவிஞர் தலைமையில் அரண்மனையில் கவியரங்கங்கள் நடந்ததும், கவிஞர்கள் அரசின், மன்னரின் செயல்களை ஆவணப்படுத்தும் பணியில்…

Read more

உருதுக் கவிதை உலகு: 14 – ராஹத் இந்தூரி

This entry is part 14 of 18 in the series உருதுக்கவிதை உலகு

கவியரங்கங்கள் செவியரங்கங்கள். இதைப் புரிந்துகொண்டு தான் கலந்துகொள்ளும் கவியரங்கங்களைச் செவியரங்கங்களாக்கியவர் கவிஞர் ராஹத் இந்தூரி. உருது மொழியில் பேராசிரியராக இருப்பினும், இந்தித் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருப்பினும், அவர் கவியரங்கக் கவிஞராகவே மக்கள் நடுவில் அறியப்படுகிறார். உருதுவில் கவியரங்கங்கள் இலக்கியத்தின் ஒரு முகமாகச்…

Read more

உருதுக் கவிதை உலகு: 13 – லாலா மாதவ்ராம் ஜவஹர்

This entry is part 13 of 18 in the series உருதுக்கவிதை உலகு

// இப்போதுஅத்தர் பூசினாலும் மணமேது?வியர்வையும் ரோஜாவாக மணத்த காலம்காற்றாகிவிட்டது // // அப் இத்ர் பி மாலோ தோ தக்கல்லூஃப் கி பூ கஹான்வோ தின் ஹவா ஹுவே ஜோ பசீனா குலாப் தா // மீர்ஸா காலிபின் சமகாலத்தவரான லாலா…

Read more

உருதுக் கவிதை உலகு: 12 – ஷகீல் பதாயுனி

This entry is part 12 of 18 in the series உருதுக்கவிதை உலகு

எழுத்தாளர் இரா. முருகன் அவர்கள் இந்தியாவில் நிலவும் மத நல்லிணக்கத்திற்கு ‘மன் தடப்பத் ஹரி தர்ஷன்கோ ஆஜ்‘ என்னும் பக்திப் பாடலை முன்னிறுத்துவார். பைஜு பாவ்ரா என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பக்திப் பாடலை உருவாக்கியவர்கள் மூன்று இஸ்லாமியர்கள். நௌஷாத் அலி…

Read more

உருதுக் கவிதை உலகு 11 – அதா ஜாஃப்ரி

This entry is part 11 of 18 in the series உருதுக்கவிதை உலகு

// கை முட்களால் காயப்பட்டதுஒரு மலர் கூந்தலை அலங்கரிக்க // // ஹாத் காண்ட்டோன்சே கர்லியா ஸக்மிஃப்ஹூல் பாலோன்மே ஏக் சஜானேகேலியே // உத்தரப் பிரதேசத்தின் பதாயுன் சில கவிஞர்களின் பிறப்பிடம். புகழ்பெற்ற கவிஞர், திரைப்பாடலாசிரியர், மொஹல்-ஏ-ஆஸம் திரைப்படத்தின் ‘பியார் கியாதோ…

Read more

உருதுக் கவிதை உலகு 10: அக்பர் இலாஹாபாதி

This entry is part 10 of 18 in the series உருதுக்கவிதை உலகு

ஒரு கவிஞருக்கு, ஒரு கஜல், ஒரு புகழ்பெற்ற கஜல் பாடகரால் பாடப்பட்டால் அது நிலைத்த புகழுக்குப் போதுமானதாக இருக்கிறது. அந்த ஒற்றை கஜல் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்திய பாகிஸ்தானிய இசைத்தட்டு உலகில் கஜல்கள் புகழடையத் தொடங்கிய எழுபதுகளின்…

Read more

உருதுக் கவிதை உலகு – 9:  குல்ஸார்

This entry is part 9 of 18 in the series உருதுக்கவிதை உலகு

சம்பூரண் சிங் கல்ரா, குல்ஸாரின் இயற்பெயர். கடந்த அறுபது ஆண்டுகால உருது இலக்கியத்தில் தவிர்க்க முடியாத பெயர், குல்ஸார். கவிஞர், எழுத்தாளர் என உருது இலக்கியத்திலும், திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு எனத் திரைத்துறையிலும் சிகரம் தொட்டவர் குல்ஸார். எழுத்தார்வம் உள்ள…

Read more

உருதுக் கவிதை உலகு – 8: அல்லாமா இக்பால்

This entry is part 8 of 18 in the series உருதுக்கவிதை உலகு

‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு’ என்ற மகாகவி பாரதியாருக்கும், தமிழாக்கம் செய்தால் இதே வரிகளைத் தரக்கூடிய, ‘சாரே ஜஹான்சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா’ என்ற மகாகவி இக்பாலுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இருவரும் இந்திய விடுதலையைப் பாடியவர்கள்; இருவரும்…

Read more

உருதுக் கவிதை உலகு – 7: கைஃபி ஆஸ்மி

This entry is part 7 of 18 in the series உருதுக்கவிதை உலகு

இலக்கிய ஆளுமைகளின் பெயரிலும் அவர்களுடைய படைப்புகளின் பெயரிலும் இந்திய இரயில்வே சில தொடர்வண்டிகளுக்குப் பெயரிட்டுள்ளது. கீதாஞ்சலி விரைவுவண்டி, குருதேவ் விரைவுவண்டி (இரவீந்திரநாத் தாகூர்),காந்தாரி விரைவுவண்டி, அக்னிபினா விரைவுவண்டி (காஸி நஸ்ருல் இஸ்லாம்),கோதான் விரைவுவண்டி (முன்ஷி பிரேம்சந்த்),கானதேவ்தா விரைவுவண்டி (தாராஷங்கர் பந்தோபாத்யாய),காமாயினி விரைவுவண்டி…

Read more