ஒரு வீடு. அது பூ வீடு. ஆமா விதவிதமான பூக்கள். கதவு ஜன்னல் சுவர் எல்லாமே பூ தான். அந்த பூ வீடு வானத்தில இருந்தது. மிதந்துட்டு இருந்தது. ஒரு பலூன் அந்த பூ வீட்ட மிதக்க வச்சிருந்தது. ஒரு பெரிய்ய …
சிறார் இலக்கியச்சிறப்பிதழ்
கைப்பேசியும் கண்ணாடியும்
ஆளை அழகாய்க் காட்டுமேஆசை நெஞ்சில் கூட்டுமேமுன்னே நிற்கும் எதனையும்முழுதாய்க் காட்டும் கண்ணாடி வள்ளுவரின் கூற்றைப் போல்வாய்மை மறப்பதில்லையேகள்ளமற்ற செயலையேகருத்தில் நிறைக்கும் கண்ணாடி துணடு துண்டாய் உடையினும்தொழிலைச் செய்யும்கண்ணாடிகண்டு மகிழும் யாவரும்கவனம் வைப்போம் கடமையில். 2காணும் திசையெலாம் கைப்பேசிகவனத்தைக் கூட்டும் கைப்பேசிபேணும் வாழ்வெலாம் …
சிட்டு குள்ளக் குள்ள சிட்டுகொட்டைப் பாக்கு சிட்டுஅம்பு போல தாவிஆகா யத்தில் பறக்கும்!கம்பு நெல்லு பொறுக்கும்காட்டில் எங்கும் இருக்கும்கூரை மேலே வந்துகுந்தி சீட்டி அடிக்கும். கிளி அழகுக் கிளியே இங்கே வா!அருமைக்கிளியே இங்கே வா!பழத்தைப் போல உன்மூக்கு!பச்சைக் காய் போல் உன் …
ஜிங்கா ருசித்த தேன்
“போட்டி ஆரம்பிக்கப் போறோம் வாங்க வாங்க” உற்சாகமா எல்லாரையும் அழைச்சாங்க பாட்டிப்பூச்சி. அது பட்டாம்பூச்சி உலகம். அங்க பல விதமான பட்டாம்பூச்சிகள் வாழ்ந்தன. பல வண்ணங்கள்ல இருந்தன. பல வடிவங்கள்ல இருந்தன. பட்டாம்பூச்சிகள் உலகத்தில ரொம்பப் பெரிய பூந்தோட்டமும் இருந்தது. உலகத்தில …
ஒரு காட்டிலே, மரங்களுக்கு இடையிலே கொஞ்சம் இடைவெளி இருந்தது. அங்கு மரமும் இல்லை, செடியும் இல்லை. புல்கூட முளைக்காமல் வெளியிடமாய் இருந்தது. பறவைகள் எல்லாம் அந்த இடத்தைச் சுற்றியுள்ள மரங்களில் கூடு கட்டி, அங்கு அமர்ந்து பறவையாகக் கூவிக்கொண்டிருக்கும். காலை நேரத்திலே …
ஜப்பானிய சிறுவர் கதைகள் 1 – (மொழியாக்கம்)
உராஷிமா தாரோ முன்னொரு காலத்தில், ஒரு ஜப்பானியக் கடலோரக் கிராமத்தில், உராஷிமா தாரோ என்னும் பையன் தன்னுடைய அம்மாவுடன் வசித்து வந்தான். எப்போதும் போல ஒரு நாள் அவன் மீன் பிடிப்பதற்காகக் கடற்கரைக்குச் சென்றான். அங்கே சிறுவர்கள் ஓர் ஆமையைப் பிடித்து …
- 1
- 2