ஞான நூல்கள் – 41 & 42
அத்தியாயம் 41 அரசின் முதுகெலும்பு – அர்த்தசாஸ்திரம் உலகின் தொன்மையான இலக்கியங்களைப் பட்டியலிட்டால், பெரும்பாலான நூல்கள் மனிதனின் அறம், ஆன்மிகம், சமயம், வாழ்க்கை நெறி ஆகியவற்றையே மையமாகக் கொண்டிருக்கும். ஆனால், ஒரு நாடு எவ்வாறு ஆளப்பட வேண்டும்? அரசின் செல்வம் எவ்வாறு…