மருத்துவர் பக்கம் – 41: கொரோனரி கால்சியம் ஸ்கோர்
கொரோனரி கால்சியம் ஸ்கோர் மூலம் இதய இரத்த நாள அடைப்பு ஏற்படும் வாய்ப்பு எவ்வாறு கணிக்கப்படுகிறது? இதயத்திற்கு ஊட்டமளிக்கும் முக்கிய தமனிகளின் சுவர்களில் அடைப்பு ஏற்படுகிறது. அந்த அடைப்பு நாளுக்கு நாள் அளவில் அதிகரிக்கும் போது தமனியின் விட்டத்தைக் குறைக்கிறது. இதனால்…