கிறித்துவம் – புதியன புகுதலும் பழையன கழிதலும் பகுதி 1: அத்தியாயம் 5 & 6
அத்தியாயம் 5 அலெக்ஸாண்ட்ரியாவின் இறுதி நாள் – செராபியம் கோயில் எவ்வாறு அமைதியான இடிபாடாக மாறியது? கி.பி. 391. எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரம் வழக்கம்போலவே விழித்தெழுந்தது. துறைமுகத்தில் கப்பல்கள் நங்கூரமிட்டிருந்தன. சந்தைகளில் வணிகர்கள் தங்கள் பொருட்களை இறக்கிக்கொண்டிருந்தனர். ஆனால், நகரத்தின் மையப்பகுதியில்…