வில்லெ டுத்துப் பூனையார்விரைந்து ஒடும் எலிகளைக்கொல்ல ஆசை கொள்கிறார்;குறியும் பார்த்து எய்கிறார்! துறட்டி ஒன்றை யானையார்துதிக்கை நுனியில் ஆவலாய்இறுக்கிப் பிடித்துச் செல்கிறார்;இளநீர் யாவும் பறிக்கிறார்! உண்டி வில்லாமல் மந்தியார்,உயரே உள்ள பழங்களைக்கண்டு ஓங்கி அடிக்கிறார்;கனிகள் தம்மை உதிர்க்கிறார்! குட்டி நாயார் உச்சியில்ரொட்டிப் …
Tag:
Ala. Valliappa
இலக்கியம்இதழ்கள்சிறப்பிதழ்கள்இதழ் - 6சிறார் இலக்கியச் சிறப்பிதழ் 2025சிறார் பாடல்கள்
சிறுவர் பாடல்கள்: அன்னை மொழி – அழ. வள்ளியப்பா
குருவி ஒன்று மரத்திலேகூடு ஒன்றைக் கட்டியேஅருமைக் குஞ்சு மூன்றையும்அதில் வளர்த்து வந்தது. நித்தம், நித்தம் குருவியும்நீண்ட தூரம் சென்றிடும்.கொத்தி வந்து இரைதனைக்குஞ்சு தின்னக் கொடுத்திடும். “இறைவன் தந்த இறகினால்எழுந்து பறக்கப் பழகுங்கள்.இரையைத் தேடித் தின்னலாம்”என்று குருவி சொன்னது. “நன்று, நன்று, நாங்களும்இன்றே …