Thiruvai M.R.

திருவை மு.இரா. கவிதைகள் – 6

வாழ்க்கையின் நிராசையில்என்ன செய்யப்போகிறேன் வாழ்ந்துஎனத் தவமிருந்து பெற்றெடுத்த பிள்ளை கூறியதுகாரணம் தொடர் புகைப்பழக்கம் பதினைந்தே வயதில்எல்லாவற்றையும் கண்டதுபோல்அனுபவித்து உணர்ந்ததுபோல் ஓர் உணர்வுகாரணம் கஞ்சாப்பழக்கம் கையாலாகாதவன் ச்சீ.. தண்டம்எனப் படுக்கையில் சுகம்காணாத மனைவி திட்டியும்ஆண்மையைப் பழித்தும் பயனில்லைகாரணம் போதைப்பழக்கம் பாழடைந்த வீட்டைக் காட்டிச்…

Read more

திருவை மு.இரா. கவிதைகள் – 5

திரிகாலம் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளஅந்த மாதத்திற்குக் குழப்பம் இருந்ததுஅதே குழப்பம்தான்அந்த நாளிற்கும் வந்ததுதன்னிலை திரிந்து மாறி நின்றனதொடக்கத்தில் கோடை மழையெனப்பெயர் வாங்கி அடித்து வாங்கிய மேமாத மழையும்நள்ளிரவுக் கோலமாய்க் கோடை மதியமும்தன்னிலைத் திரிந்து அப்போதைய நிலையின்வெளியீடாய் இருக்கக் கற்றுக்கொண்டன. பொருளுலகு…

Read more

திருவை மு.இரா. கவிதைகள் – 4

பார்க்கும் எல்லாமுமாக வாழ்ந்துவிட ஆசைகுறைந்த ஆயுளில் நிறைந்த வாழ்வை விரும்பிகடைக்கோடி ஜீவி வரை வாழ்ந்திட ஆசைஎவ்வுயிராக ஏதாக எனும் குழப்பத்தில்பச்சோந்தியாக எனில்பாவம் உயிர்வாழ நிறம்மாறும் அதற்கும்மனிதர்களால் அவப்பெயர்நாயாக எனில்உண்மையிலேயே அதன் வாழ்வு‘நாய் படும் பாடாக’ உள்ளதுமழையாக எனில்அனைவரும் வேண்டும் மழையாகவாவெறுக்கும் மழையாகவாமரமாக…

Read more

திருவை மு.இரா. கவிதைகள் -3

உதிர்த்த இலைகளில் பாக்கியுள்ளதெனபலமாக அடித்தது காற்றுஉதிர்ந்ததும் உதிராததும் நனைந்தன மழையில்உயிரற்றும் உயிரோடும்பலத்த காற்றுக்கும் எதிர்ப்பில்லைபலத்த மழைக்கும் எதிர்ப்பில்லைகடும் வறட்சிக்கும் எதிர்ப்பில்லைஎப்படித்தான் வாழ்வாயோ நகர்ந்து செல்ல முடிந்தால்பல்லாயிரம் இறக்கைகள் முளைத்தால்எல்லாரோடும் உரையாட முடிந்தால்வெளிச்சத்தில் இருளைப் பார்க்க முடிந்தால்உனக்கு நிகர்தான் யாரு. உண்மையென்றால் குழப்பம்தான்இருக்கலாம்…

Read more

திருவை மு.இரா. கவிதைகள் -2

அனைத்தையும் சுருட்டிவிட்ட பிறகுஎதுவும் இல்லையென்று செல்பவன்தான் அவன்அவன் அப்படிச் சென்றபிறகும்எல்லாமும் இருந்ததுஅவன் பார்வையில் பட்டவை அளவு சுருங்கியிருந்தனஅவன் பார்வையும் சுருங்கி இருந்ததுதன்னில் இல்லைஅவனிடமே என்று மூச்சு விடாதும் ஒப்பிப்பான்அயரவே மாட்டான்விட்ட பிடி கிடைக்காதா என்பதில் விடாப்பிடியாக இருப்பான்புரண்டு விழுந்து எழுந்தாவது எதையும்…

Read more

திருவை மு.இரா. கவிதைகள் -1

முதலில் கடலின் வழக்கிற்கேற்றாற்போல்மூலங்கள் தோன்றினஅம்மூலங்களுக்குத் தேவையான காரணங்கள்பலவாய்க் கிடைத்தனஅப்போது அது கடலெனக் கொள்ளப்படவில்லைஅந்தக் காரணங்கள் பலவாறாய் விளக்கமடைந்தனபேதங்கள் அலையடிக்கத் தொடங்கினசில நுரைத்துப் பொங்கினகாரணங்களால் காரணங்கள் நிறையத் தோன்றினஅதோடு மூலங்கள் தோன்றினஅப்போதும் காரணங்கள் பலவாறாய் விளக்கமடைந்தனகாரணங்களுக்கு ஆலோசனை வழங்க முன்வந்தது வழக்குவழக்குகள் அடியாழத்தில்…

Read more