காலச்சுவடு பதிப்பகம், முப்பது ஆண்டுகளைக் கடந்து, இன்று உலக அரங்கில் தெற்காசிய மொழி இலக்கியங்களின் பிரதிநிதித்துவத்தை முதன்மைப்படுத்தி, லண்டனில், பாரீஸின் சோர்போன் நூவெல் Sorbonne Nouvelle (Université Sorbonne-Nouvelle) பல்கலைக்கழகத்தில், நார்வே ஓஸ்லோவில் தனது செயல்பாடுகளை விரித்துக் கொண்டு போகிறது. 1988ம் …
Tag: