தமிழே அமிழ்தே – 21

This entry is part 21 of 25 in the series தமிழே அமிழ்தே

சமயோசிதம் (Presence of mind) எனப்படும் மதிக்கூர்மை தக்க நேரத்தில் வெளிப்படுவது கவிஞர்/புலவர்களின் தனிச்சிறப்புகளுள் ஒன்று. அவர்களின் அம்பறாத்தூணியிலிருந்து சொற்கள் அம்புகளைப் போன்று எடுக்க எடுக்க வந்துகொண்டே இருக்கும். எந்தச் சூழலையும் வெல்லத் தெரிந்த சொலல்வல்லோர் ஆவாரவர். சான்றாக, எட்டயபுரம் அரசவையில்…

Read more

ஈற்றடிக்கோர் பாட்டு – 3

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். அந்நிலவும் அஞ்சும் அழகு என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: கன்னல் மொழியாளின் கார்வண்ணக்…

Read more

வண்ணத்துப்பூச்சிகளின் பிரபஞ்சம்

காலத்தின் கால்களில் நசுங்கவேண்டுமென்றவிதிமுறைகளின் சாம்பல்நிறப் புத்தகத்தைவாசித்தறியா பூக்கள்ஒவ்வொன்றாய் கண்மலர்த்துகின்றன காற்றின் கத்தரிக்கோலால்உலர்ந்த சருகுகளாய் நறுக்கப்பட்டுமண்ணின் ஆழத்தில் புதையப்போகும்மரணத்தின் கணக்குகளைத் தள்ளுபடி செய்துவிட்டுதங்கள் பூங்கதவுகளைத் திறக்கின்றன யாரோ வரைந்த ஓவியத்திலிருந்துதிடீரென வெளியேறும் வண்ணத்துப் பூச்சிகளாய்உலகைப் பார்க்கும்அவற்றின் பார்வையில்வானம் ஒரு நீலநிற நதியாகவும்,பூமி அதில்…

Read more

தான வீர சூர கர்ணன் – 6

This entry is part 6 of 7 in the series தான வீர சூர கர்ணன்

கல்வி மறுக்கப்பட்டதா? கர்ணனின் வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்லப்படும் மிகப்பெரிய அநீதியாகப் பலரும் கருதுவது அவனுக்குக் கல்வி மறுக்கப்பட்டது என்பதைத்தான். தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்த சூதனின் மகன் என்பதால் துரோணாச்சாரியார் அவனுக்கு வில்வித்தை கற்றுத்தர மறுத்துவிட்டார் என்றும், அந்த அவமானத்தால்தான் அவன் வேறு…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 2

This entry is part 8 of 18 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா காலம் ஒரு இறக்கையை முறித்துவிட்டால் பறக்க முடியாதஒற்றைச் சிறகு தும்பிகளின் கூட்டத்தினிடையே போய் நின்றுஜோடிச் சிறகுகளின் நிறம் மங்கிவிட்டதென்று புலம்பித் தள்ளுவாய் அழுதுகொண்டிருப்பாய் இடையறாதுஇன்றைய நாள் உன்னோடது இல்லையென்றோ உனக்கான நாள் வராதென்றோ பழைய ஆழமான காயங்களைச்…

Read more

ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 3 – ஹைக்கூ இலக்கணம்

ஹைக்கூ உருவான வரலாற்றைப் பார்த்த நாம், அடுத்து ஒரு ஹைக்கூ எப்படி எழுதப்பட வேண்டும் என்ற அதன் மரபான இலக்கணத்திற்குள் நுழைய வேண்டும். வெறுமனே மூன்று வரிகளில் எதை எழுதினாலும் அது ஹைக்கூவாகிவிடாது. ஜப்பானிய மரபில் இதற்கு மிகத் துல்லியமான, கறாரான…

Read more

எண்ட் டோஹ் த்ரெ – 6

This entry is part 5 of 8 in the series எண்ட்.. டோஹ்.. த்ரெ

பெண் என்பவள் எப்போதுமே புதிர் தானா.. அது யார் வள்ளுவர்… அடிக்கடி சித்தப்பா கோட் பண்ணுவாரே, அந்த குறள் கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கம் இம் மூன்றும் உடைத்து.. எமனோ கண்ணோ அழகிய துள்ளும் மானின் பார்வையோ. மங்கையரின் பார்வையில்…

Read more

அசுரவதம் – பாகம் 22: ஒரு பதம் வைத்து மறுபதம் தூக்கி..

This entry is part 43 of 54 in the series அசுரவதம்

காலத்தின் அத்தனைச் செயல்களையும் கண்டு அதற்கு ஒரே சாட்சி நான் என்பது போல நின்றிருந்தது அந்தக் நீலப் பெருங்கடல். அதன் கரையில், பற்பல யுகங்களின் அழுத்தம் தாங்கிய மகேந்திர மலையின் உச்சி முகட்டில் அனுமன் அமர்ந்திருந்தான். சாம்பவானை விட்டு நீங்கிச் சென்ற…

Read more

மருத்துவர் பக்கம் – 35: பூட்டிய காருக்குள் நிகழும் மரணங்கள்

சமீப காலமாகப் பூட்டிய காருக்குள் நிகழும் மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காருக்குள் தூங்கிய மருத்துவர் மரணமடைந்திருப்பதும் பெரும் துக்கம். இப்படியாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடர்ந்து காருக்குள் நிகழும் மரணங்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. தற்போதைய…

Read more