எண்ட்.. டோஹ்.. த்ரெ – 1
வணக்கம்.. நான் ஆரு.. இல்லை இல்லை நான் யார் என்ற வேதாந்தக் கேள்வி எல்லாம் கேட்க நான் உங்களிடம் வரவில்லை.. என் பெயரைச் சொன்னேன் அவ்வளவுதான். என் பெயர் ஆராவமுதன்; சுருக்கமாய் ஆரு.. ஐம்பத்து மூன்று வயது இளைஞன்.. எஸ்.. அழகாய்…
குறுநாவல்
வணக்கம்.. நான் ஆரு.. இல்லை இல்லை நான் யார் என்ற வேதாந்தக் கேள்வி எல்லாம் கேட்க நான் உங்களிடம் வரவில்லை.. என் பெயரைச் சொன்னேன் அவ்வளவுதான். என் பெயர் ஆராவமுதன்; சுருக்கமாய் ஆரு.. ஐம்பத்து மூன்று வயது இளைஞன்.. எஸ்.. அழகாய்…
வணக்கம்.. மறுபடி ஆராவமுதன் பேசறேன். இந்த அனந்த் இருக்கானே என்னிடம்தான் வளர்ந்த குழந்தை.. எனக்கு என்னமோ குழந்தை என கிடையாது.. அதற்காக நாங்கள் கவலை எல்லாம் படவில்லை. மஸ்கட்டில் வசதி எல்லாம் இருந்தும் ஸ்ரீனிவாசன் பையன் என்னிடமே இருக்கட்டும் எனச் சொல்லிவிட்டான்..…
வணக்கம் ஆராவமுதன் பேசுகிறேன்.. கண்ணோட்டம் காட்டிவிட்டால் காதலனின் பாடெல்லாம் திண்டாட்டம் திண்டாட்டம்தான் என ஆன்றோர் சொன்னது நினைவுக்கு வருகிறது. குணமெல்லாம் மாறியதே காரிகையின் கண்ணால்உணர்வுகள் ஊடியே பொங்க – நனவானஎண்ணங்கள் எல்லாமும் ஏட்டினிலே வாராதுபொன்னால் வடித்ததுதான் போம்.. இதுவும் ஓர் ஆன்றோர்…
வணக்கம், ஆரு ஹியர்.. அது சரி, திடீர்னு ஒரு மலையாளப் பெண் எதுக்கு குஜராத்தி டான்ஸுக்குக் கூட்டிக்கிட்டுப் போகணும் அனந்தை எனக் கொஸ்டின் வரலாம் உங்களுக்கு. மஸ்கட் இருக்கே, இந்த கருந்தட்டாங்குடி அண்ட் அமெரிக்க கிராமம் இரண்டும் கலந்த கலவை.. மஸ்கட்…
பெண் என்பவள் எப்போதுமே புதிர் தானா.. அது யார் வள்ளுவர்… அடிக்கடி சித்தப்பா கோட் பண்ணுவாரே, அந்த குறள் கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கம் இம் மூன்றும் உடைத்து.. எமனோ கண்ணோ அழகிய துள்ளும் மானின் பார்வையோ. மங்கையரின் பார்வையில்…
வாரத்தில் ஐந்து நாட்கள் நெட்டி முறிக்கிற வேலை.. இருப்பதோ மார்க்கெட்டிங் என்றாலும் கூட ஷாப் விசிட், சேல்ஸ் பற்றிய கவலைகள்.. மீட்டிங்குகள் என பொழுது எட்டு மணி எட்டரை என ஓடி விடும்.. வந்தால் தூங்கத்தான் சரியாக இருக்கும் அனந்திற்கு.. வெள்ளி,…