இப்னு ஹம்துன், Ibnu Hamdun

This entry is part 15 of 25 in the series தமிழே அமிழ்தே

எழுத்தாளர், வெண்பா வித்தகர், தமிழ் ஆர்வலர், மேனாள் தலைவர் – ரியாத் தமிழ்ச் சங்கம்.

தமிழே அமிழ்தே – 15

This entry is part 15 of 25 in the series தமிழே அமிழ்தே

முகநூல் எனப்படும் ஃபேஸ்புக்கில் நடைபெற்ற ஒரு கவிதைப் போட்டிக்கு அடியேன் எழுதி வென்ற ஒரு கவிதை கீழே. (பெரிய திட்டமிடல்கள் இல்லாமல் மனம் போன போக்கில் எழுதி வென்றது என்பதால் மிகுந்த மகிழ்வளித்தது) அந்த ஒரு மழை நாளில்.. உன் வீட்டில்…

Read more

தமிழே அமிழ்தே – 14

This entry is part 14 of 25 in the series தமிழே அமிழ்தே

பல வருடங்களுக்கு முன்பு, மரபுக் கவிதை கற்றுவந்த புதிதில், ரியாத்தில் சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதராகத் தொண்டாற்றிய மறைந்த எம்.ஓ.ஹெச். ஃபாரூக் மரைக்காயர் இல்லத்தில் பாவேந்தர் நினைவேந்தல் நடைபெற்ற போது அதில் மரபுக்கவிதை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தேன்.பொதுவாக, மனிதர்களைப் பற்றிப் பாடுவதில்லை…

Read more

தமிழே அமிழ்தே – 13

This entry is part 13 of 25 in the series தமிழே அமிழ்தே

‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்’ என்பது முண்டாசுக் கவி பாரதியின் கூற்று. அதன்படி, கடந்த 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் எண்ணற்ற வடிவங்களையும் வகைமைகளையும் அயலிலிருந்து ஏற்றுக்கொண்டுள்ளது. சிறுகதை,…

Read more

தமிழே அமிழ்தே – 12

This entry is part 12 of 25 in the series தமிழே அமிழ்தே

கவிதை என்பது எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு நல்ல கருத்தை அல்லது ஒரு செய்தியை நம்மால் சுவையாகச் சொல்ல இயலுகிறது என்பதன் சான்றாகும். கவிஞன் என்பவன் வாழ்வின் எல்லா நிலைகளிலும் கணங்களிலும் கவிதையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனே. காட்சியொன்றை மனக்கண்ணில் இப்போது பார்ப்போம்:ஒரு நெடுஞ்சாலையில்…

Read more

தமிழே! அமிழ்தே! – 11

This entry is part 6 of 25 in the series தமிழே அமிழ்தே

பிரிக்க முடியாதது எதுவோ என்று கேட்டால் எல்லோரும் அறிந்த விடை தமிழ் இலக்கிய விருதுகளும் சர்ச்சையும் என்பதே. அண்மையில் வெடித்த ஒரு விருது சர்ச்சையையொட்டி மூத்த இதழாளர் ஒருவர் எழுதும் போது, ‘மரபுக் கவிதை எழுதி சென்ற நூற்றாண்டில் வாழ்பவர்கள்’ என்று…

Read more

தமிழே அமிழ்தே – 10.

This entry is part 11 of 25 in the series தமிழே அமிழ்தே

குற்றியலுகரம் என்றால் குறுகிய உகரம். விடு, வீடு, மாடு என்று உகரத்தில் முடியும் சொற்களை உச்சரித்துப் பாருங்கள். கடைசி எழுத்து மாத்திரை அளவில் குறுகி ஒலிப்பதை உணரலாம். அதனால் அவை குற்றியலுகரம் எனப்படும். தமிழாசிரியர் பணிக்காக ஓர் அறிஞர் நேர் காணலுக்குச்…

Read more

தமிழே! அமிழ்தே! – 9

This entry is part 10 of 25 in the series தமிழே அமிழ்தே

கடந்த வாரம் வேற்றுமை உருபுகளில் எங்கெல்லாம் ஒற்று மிகும் அல்லது மிகாது என்பதைப் பார்த்தோம். குறிப்பாக இரண்டாம் வேற்றுமை உருபான ஐ, நான்காம் வேற்றுமை உருபான கு– இவை வெளிப்படும் இடங்களில் வல்லெழுத்து மிகுத்து எழுதுவதனால் நாற்பது விழுக்காடு ஒற்றுப் பிழைகளைத்…

Read more

தமிழே! அமிழ்தே! – 8

This entry is part 9 of 25 in the series தமிழே அமிழ்தே

எனக்கு வந்த ஓர் அலைபேசி விளிப்பு “வலி மிகும்/மிகா இடங்களை இன்னும் சொல்ல வேண்டும்” என்று கேட்டபோது “இணையத்திலேயே இருக்கிறது; ஊன்றிப் படிக்கலாமே” என்று மறுமொழி சொன்னாலும் “உங்கள் வழியில் நீங்களும் சொல்லுங்களேன்” என்று கேட்டுக்கொண்டது. மீண்டும் ஒரு முறை, ஒற்றுப்…

Read more

தமிழே! அமிழ்தே! -7

This entry is part 7 of 25 in the series தமிழே அமிழ்தே

தமிழே! அமிழ்தே! -7 மிகவும் அறியப்பட்ட புதின எழுத்தாளரின் நூல் ஒன்றை நண்பர் அன்பாய் அளித்தார். திறந்து படிக்கத் தொடங்கிய எனக்கு முதற்பத்தியிலேயே வாசிப்பு இடறியது. காரணம், அத்தனை ஒற்றுப்பிழைகள் மலிந்திருத்தன. நண்பர் என் முகக் குறிப்பை உணர்ந்து காரணம் கேட்டுவிட்டு…

Read more

தமிழே! அமிழ்தே! – 6

This entry is part 8 of 25 in the series தமிழே அமிழ்தே

இன்னும் சில சிலேடைகள். கவிஞர்களின் தனிச்சிறப்புகளுள் ஒன்று உடனடி மொழித் திறனும் இரட்டுற மொழிதலும். 24-ஆம் புலிகேசி படத்தில் வடிவேலு மன்னராக வருவார். அவரை வாழ்த்த வரும் புலவர் ஒருவர் அவரைப் பார்த்து “அண்டங் காக்கையே” என்று இரட்டுற மொழிவார். மிகவும்…

Read more