இந்துப்பு குறித்த எனது விளக்கம். இந்துப்பு சாப்பிட்டால் ஃபெயிலியர் ஆன கிட்னி தேறிவிடும் என்பது பொய். உண்மையில் இந்துப்பு என்பது இமயமலைப் பாறைகளில் படிந்த உப்பு. இமயமலைப் பாறைகளில் எப்படி ஐயா உப்பு வந்தது? என்று குழம்ப வேண்டாம். இமயமலை பன்னெடுங்காலத்திற்கு …
மருத்துவர் பக்கம்
மருத்துவர் பக்கம் -14: டெக்ஸ்ட் நெக்(Text neck) ஒரு மருத்துவ எச்சரிக்கை
சமீபத்தில் கிளினிக்கில், பணிமூப்பு வயதை நெருங்கும் ஆசிரியை ஒருவர் என்னைச் சந்தித்தார். அவருக்குப் பிரச்சனை “அடிக்கடி தலைசுற்றல்” வருவது. பொதுவாக, தலைசுற்றல் அதிலும் மத்திய வயதுக்கு மேல் ஏற்படுமானால் முதலில் உயர் ரத்த அழுத்தம் இருக்கிறதா? என்பதைப் பரிசோதிக்க வேண்டும். அவரது …
மருத்துவர் பக்கம் -14: ரியூமடாய்ட் ஆர்த்ரைட்டிஸ் அ முதல் ஃ வரை
முடக்கு வாதம் தற்போதைய காலகட்டத்தில் 30 முதல் 60 வயதுக்குள் இருக்கும் மக்களுக்கு முடக்கு வாத நோய் அதிகமாகத் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. இதைப் பலரும் எலும்புத்தேய்மான நோய் என்றே எண்ணி நாட்களைக் கடத்தி வருவதையும் காண முடிகின்றது. Osteo arthritis என்பது …
மருத்துவர் பக்கம் -13: டீன்ஏஜ் பருவத்தில் பெற்றோர் – பிள்ளைகள் உறவு
பெற்றோர் பிள்ளைகள் உறவு மிக முக்கியமான பந்தம். குழந்தைப்பருவத்தில் இருந்து வளர்இளம் பருவம் வரை பெற்றோர்கள் செய்வதை, பெற்றோர்கள் சாப்பிடுவதை, பெற்றோர்கள் பேசுவதை, பெற்றோர்களின் உடல் மொழிகளை, அங்க அசைவுகளைக் கூட குழந்தைகள் அப்படியே பிரதிபலிக்கும். பெற்றோர்களையே ரோல் மாடல்கள் என்று …
வயதால் முதியோருக்கான சில உடல்நல மனநல வழிகாட்டல்கள் தங்கள் வாழ்வின் இளமைப்பருவத்தையும், மையப்பகுதியையும், இளையோர் நலனுக்காகவும் குடும்பத்தின் பாரத்தைத் தங்கள் தோள்களில் சுமந்தும் கழித்து, தங்கள் நலன் பெரிதென எண்ணாமல் பிறர் நலனுக்காக வாழ்ந்து அறுபது அகவையைக் கடந்து தங்களது ரிட்டயர்மண்ட் …
பேலியோவில் அதிக புரதம் பரிந்துரைக்கப்படுகிறதா?? அதிகப் புரதம் எடுத்தால் நமது சிறுநீரகங்கள் பழுதடைந்து விடுமா?? விடை இந்த கட்டுரை. “மேக்ரோ நியூட்ரியண்ட்ஸ்”களான, மாவுச்சத்து ( carbohydrates)புரதச்சத்து ( protein)கொழுப்புச்சத்து (fat) இவற்றுள் மனிதனுக்கு மிக முக்கியமானது எது? எனக் கேட்டால், மருத்துவர்கள்/ …
மருத்துவர் பக்கம் -11: நீரிழிவு/ டயாபடிஸ் நோயாளிகள் ரத்தம் கொடையாக வழங்கலாமா?
இது நீரிழிவு நோயர்களுக்கு வரும் சந்தேகமாக இருக்கிறது … இதோ எனது பதில். உரையாடல் மூலமாக விளக்குகிறேன் சர்க்கரை நோயர்: டாக்டர்..என் பொண்ணுக்கு சிசேரியன். டேட் ஃபிக்ஸ் பண்ணிருக்கோம், அவளுக்கு அபூர்வமான ப்ளட் க்ரூப். ஓஜிசியன் ரெண்டு யூனிட் ரத்தம் ரெடியா …
புரூஸ்லி இறந்தது எப்படி? ஹைப்போநாட்ரீமியா என்றால் என்ன? அதிகமாகத் தண்ணீர் பருகுவதால் ஆபத்து உண்டா? தற்காலத்தில் இளையோரிடத்தில் யார் விரைவாக அதிகக் குளிர்பானம்/பியர் உள்ளிட்ட திரவங்களைப் பருகுகிறார்கள்? எனப் போட்டிகள் நடப்பதைக் காண முடிகிறது. இவை உயிருக்கு ஆபத்தானவை. எப்படி? வாருங்கள்.. …
மருத்துவர் பக்கம் -9 : பக்கவாதம் – முன்னெச்செரிக்கையும் தீர்வும்
எனது நெருங்கிய நண்பர் , Dr. பிரதீப் MS., Mch ( Neurosurgery) ,சென்னை ஐஸ்வர்யா மருத்துவமனையில் முதுநிலை மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். அவரது ஆதங்கம் யாதெனில் இங்கு பக்கவாதம் வந்த பிறகு அதற்கு …
மருத்துவர் பக்கம் -8 : டெங்கு காய்ச்சல் – நீர்ச்சத்து இழப்பின் அபாயம்
காய்ச்சலின் போது ஆபத்தான நீரிழிப்பை எப்படி அறிவது??? எளிய வழிமுறை Capillary Refill timeஐ சோதனை செய்வதுDr.அ.ப.ஃபரூக் அப்துல்லாபொது நல மருத்துவர்சிவகங்கை —–டெங்கு காய்ச்சலின் முக்கிய ஆபத்து அதீத நீரிழப்பு தான். (Extreme dehydration) முதல் மூன்று நாட்களான Febrile phase …
- 1
- 2