தற்போது உலகளாவிய அளவில் வானிலையில் மிகப்பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறோம். இந்த வருடம் “வரலாற்றில் இல்லாத அளவிலான எல் நினோ” காலம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எல் நினோ குறித்த எனது விளக்கத்தை இடுகைப் பகுதியில் இடுகிறேன். எல் நினோ காலங்களில் …
Farooq Abdullah
சமீபத்தில் கிளினிக்கில் என்னை பல ஆண்டுகளாக நீரிழிவிற்குச் சந்திக்கும் பாட்டியை அவரது மகன் அழைத்து வந்தார். பாட்டி அறையின் உள்ளே நுழையும் போதே வெகுநாள் நாசிகளுக்குப் பழகிய துர்நாற்றம் வீசவே, பாட்டி வந்திருப்பது காலில் ஏற்பட்டுள்ள புண்ணுக்குத்தான் என்பது எனக்குத் தெரிந்து …
பல வண்ண நிறங்களில் விற்கப்படும் அப்பளங்களுக்குத் தமிழ்நாட்டில் உணவுப் பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது. பொதுவாக அப்பள உற்பத்தி என்பது நமது மாநிலத்தில் குடிசைத் தொழில் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் (MSME) தயார் செய்யப்படுபவை ஆகும். உணவுகளில் …
நாம் அறிந்து கொள்ள வேண்டியவை என்ன? கோவிட் பெருந்தொற்றாக இருந்த 2020 – 2022 காலங்களில், தினசரி கோவிட் தொற்றடைந்து மரணமடைந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது அது கொள்ளை நோயாகச் சமூகத்தில் பரவி, பொதுச் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் தரும் நிலையில் இருந்தது. …
சமீப காலமாகப் பூட்டிய காருக்குள் நிகழும் மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காருக்குள் தூங்கிய மருத்துவர் மரணமடைந்திருப்பதும் பெரும் துக்கம். இப்படியாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடர்ந்து காருக்குள் நிகழும் மரணங்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. தற்போதைய …
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மலேரியா எச்சரிக்கை நமது நாட்டின் மத்திய வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான ஜார்கண்ட் மாநிலத்தின் சிங்பம் மாவட்டத்தில், மூளையைத் தாக்கி மரணத்தை விளைவிக்கும் மலேரியா தொற்றுப் பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 150 பேருக்குத் தொற்றுப் …
சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதனிடும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவின் காரணமாக 7 பேர் மரணமடைந்திருப்பதும், 70+ மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கிப் பலியானோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிக்கப்பட்டுச் சிகிச்சையில் இருக்கும் …
20 வயதுகளில் இருப்பவர்களுக்கே எப்படி நீரிழிவு (சுகர்) ஏற்படுகிறது? 1990களில் 40 வயது முதல் 50 வயது வரை உள்ள வயதினருக்கு நீரிழிவு ஏற்பட்டது. 2000களில் நீரிழிவு கண்டறியப்படும் வயது 30-40 ஆகக் குறைந்தது. 2010களில் இந்த நீரிழிவு கண்டறியப்படும் வயது …
வென்டிலேட்டர் சிகிச்சை ஏமாற்று வேலையா? நமது சமூகத்தில் பரவி இருக்கும் முக்கியமான கட்டுக்கதைகளுள் ஒன்று – வென்டிலேட்டர் சிகிச்சை குறித்தானதாக இருக்கிறது. வென்டிலேட்டரில் ஒருவர் போடப்பட்டதாலேயே அவருக்கு உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை, வென்டிலேட்டர் சிகிச்சை வெறுமனே பணம் சம்பாதிப்பதற்குண்டான அவசியமற்ற …
கோல்டன் ஹவரைத் தவறவிடுவது ஹார்ட் அட்டாக்கின் ஆபத்தில் முடியும்…. ஹார்ட் அட்டாக் வந்தால் செய்ய வேண்டியது என்ன? இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அளிக்கும் மூன்று முக்கிய தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை இதய ரத்த நாள அடைப்பு (MYOCARDIAL INFARCTION) என்கிறோம். இதய …