‘பூச்சிக் கொல்லி மருந்துகளால் உணவு விஷமாகி விட்டது’ என்று பேசிய ஸ்ரீநிவாசனிடம், அப்படியென்றால் ‘நீங்கள் புகைக்கும் சிகரெட்?’ என்ற கேள்விக்கு அவருக்கேயுரிய அட்டகாசச் சிரிப்பு மட்டுமே பதிலாக அமைந்தது. அதுதான் ஸ்ரீநிவாசன். மைதா உள்ளிட்ட வேதியல் கலப்புள்ள பொருட்களுக்கெதிரான அவரது உரைகளைப் …
கட்டுரை
நான் தான் சாய்வு தளம் (Ramp) பேசுகிறேன்.. என்ன?! என்னை பார்த்தா உங்களுக்கு புதுசா இருக்கா… ஆமா! உங்க எல்லாருக்குமே நான் புதுசா தான் இருப்பேன். ஆனா, மாற்றுத்திறனாளிகளுக்கும், பார்வையற்றவர்களுக்கும், வயதானவர்களுக்கும், நான் ரொம்ப உபயோகமா இருப்பேன். “ஆனா நீங்க யாருமே …
தம்பி சீனிவாசனின் எழுத்துகளைத் தேடி..
தமிழ்ச் சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றைத் தொகுப்பதற்காக எழுத்தாளர் படைப்புகளைத் தேடிக்கொண்டிருந்த நேரம். பல முறை தள்ளிப்போட்டு, கடைசியாகப் பேசி, மடிப்பாக்கத்தின் பல்வேறு தெருக்களுக்குள் நுழைந்து அந்த அடுக்ககத்தை ஒருவழியாகத் தேடிக் கண்டறிந்து உள்ளே நுழைந்தேன். ஒரு பெட்டியில் …
ஒரு பள்ளி ஆசிரியையின் பசுமையான அனுபவங்கள்
செய்யும் தொழிலே தெய்வம். முதன் முதலில் எல்கேஜி வகுப்புக்கு ஆசிரியையாகப் பணியில் சேர்ந்த பொழுது பதட்டமாக இருந்தது. என் தோழிகள் எல்லாம் கிண்டல் பண்ணினார்கள். ஆனால் அவர்களைச் சமாளிக்க எவ்வளவு பொறுமை வேண்டும் என்று காலப்போக்கில் கண்டுணர்ந்தேன். ஆசிரியப் பணி என்பது …
இந்த இதழ் சிறார் இலக்கியச் சிறப்பிதழாக வெளிவருகிறது என்பதால் சிறுவர் இலக்கியத்தைப் பற்றித்தான் எழுத வேண்டுமென நினைத்திருந்தேன். ஆனால் இந்தச் சிறப்பிதழை அறிமுகப்படுத்தி ஷாந்தி மாரியப்பன் எழுதிய குறிப்பைப் பார்த்த பொழுது என் எண்ணம் மாறிவிட்டது. “பண்புடன் மின்னிதழின் குழந்தைகள் தினச் …
போன அத்தியாயத்தில் சட்டங்கள், மற்றும் அதனை ஆவணப்படுத்துதல் பற்றிச் சொல்லிருந்தேன். மேலும், புணர்வு அது சார்ந்த குற்றங்களைக் குறைக்க திருமணம் என்கிற கோட்பாடு உருவானது என்பதைப் பற்றியும் சொல்லியிருந்தேன். இந்தத் திருமணம் என்னும் கோட்பாடுதான் இன்றைய நவீன பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக …