வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “பொன்னாகும் நெஞ்சே பொறு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: இன்னல் …
Iyappan Krishnan
நகருக்கும் கடலுக்கும் இடையே இருந்த இயற்கை அரண்கள் அனுமனால் அழிக்கப்பட்டதால், கடலின் இரைச்சல் அசோக வனத்தின் எல்லைகளைத் தாண்டி, எரிந்து சாம்பலாகிக் கிடந்த இலங்கையின் வீதிகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. தங்கம் உருகி வழிந்தோடிய வீதிகளின் மீது சாம்பலும் கரியும் படிந்துகிடந்தன. காற்றின் …
இலங்கை மக்கள் இதுவரை அறிந்திராத சோகத்தையும் அழிவையும் கண்ணெதிரே கண்டனர். உயிர்களின் அழிவு எண்ணிக்கை மிகக் குறைவுதான் என்றாலும் இலங்கை வாழத் தகுதியில்லாத நரகமாக மாறியிருந்தது. வானில் ஊழிக்கால மேகம் கறுத்து எங்கும் பரவியது போல, இலங்கையின் வானை முற்றிலுமாக விழுங்கியிருந்தது …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “கீச்சுக்கீச் சென்னும் கிளி” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:பேச்சுக்குச் சொல்லவில்லை …
புஷ்பக விமானத்தில் நின்றிருந்த இராவணனின் கண்கள், கீழே எரிந்துகொண்டிருக்கும் இலங்கையைப் பார்த்துக் கலங்கி நின்றன. இலங்கை, அவன் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய அவனது பெருங்கனவு. தேவர்களின் பொறாமையைத் தூண்டிய மாபெரும் பேரரசு. அசைக்க முடியாதது என்று அவன் நம்பியிருந்த அந்தக் கோட்டை, …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “இல்லா இடையை இகழ்” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:எல்லாம் இருந்தும் …
“அது மரணத்தை விடக் கொடியது!” இராவணனின் அந்த வார்த்தைகள் அரக்கர் சபையில் ஒரு மாபெரும் ரத்தவெறியைத் தூண்டின. அனுமன் நகைத்தான். அதுவரை அனுமனின் வீரத்தைக் கண்டு உள்ளூர அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த அரக்கர்களின் கூட்டம், இப்போது மாபெரும் ஆரவாரம் செய்தது. தங்களின் இயலாமையை, …
வழக்கமாக ஈற்றடியைக் கொடுத்து நடத்தும் போட்டியிலிருந்து, நவராத்திரி வரவிருப்பதால் சற்றே மாறுதலாக பாமாலை எழுதும் போட்டி நடத்தப்பட்டது. அப்போட்டியில் பரிசு பெற்ற பாமாலைகள் உங்கள் பார்வைக்கு.. ஜெயந்தி நாராயணன்மண்மகள், மாலின் மனம்கவர் மங்கைஎண்வகைச் செல்வம் எளிதினில் தருவாள்எண்ணமும் செயலும் எழிலுறச் செய்வாள்பண்ணுடன் …
அனுமன் இராவணனை அழிக்கும் கோபத்துடன் கண்களில் கொலைவெறி தாண்டவமாடச் சற்று நிமிர்ந்தான். அவன் உடல் இறுகியது. ஒரு கணம் தன்னிலை இழந்த அனுமன், சட்டென்று தாவி இராவணனை அழித்துவிடவே நினைத்தான். அந்த நினைவில் தன் இரு கைகளையும் முன் கொண்டுவர முயன்றான். …
அம்பிகைக்கு விண்ணப்பம் – அந்தாதி – ருக்மணி வெங்கட்ராமன்சென்னை அன்னையே! அருள் தருவாய் நீயே!அம்பிகையே! கருணையின் வடிவமே தாயே!வீரத்தின் வடிவமே தைரியத்தை தருவாய்!. தருவாய் மன அமைதியை நீயேதெய்வத்தின் அருள் வேண்டும் என்றும்வணங்குவேன் நாளும் அருள் வேண்டி! வேண்டி நின்றேன் தாயே …