எழுத்தாளர் அனுராதா ஆனந்த் இதுவரை ஏழு மொழிபெயர்ப்பு கவிதைத்தொகுதிகள் வெளியிட்டுள்ளார். மயிற்பீலி சிறுகதைத் தொகுப்பு இவரது எட்டாவது புத்தகம் மற்றும் முதல் சிறுகதைத்தொகுப்பு. இப்புத்தகம் இவ்வருட ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது பெற்றுள்ளது. இது சால்ட் பதிப்பக வெளியீடு. தொகுப்பில் மொத்தம் ஏழு …
Category:
நூல் விமர்சனம்
“உலகில் கொடுத்துக் கொண்டேயிருந்தவர்கள், ஆனால் பதிலாக எதையும் பெறாதவர்கள்; ஏமாற்றப்பட்டவர்கள், பலங்குறைந்தவர்கள், கொடுமைக்குள்ளானவர்கள் – இவர்களும் மனிதர்கள்தாம். இவர்களுடைய கண்ணீரை மற்ற மனிதர்கள் பொருட்படுத்தவில்லை… இவர்களுடைய வேதனைதான் என்னைப் பேச வைத்தது” என்று பிரகடனம் செய்தார் சரத்சந்திரர்.